Nellu Vilayira

2025
Lyrics
Language: English

Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye

Namma vazhkaiye maathidave
Mann vaasathil vazhthiduvom
Andha mannaye sonthamennu
Naanga potrithaan solliduvom
Intha uravu ippo manasukkulle
Kalanthu poguthe
Namma pasiye pokki vazhvum ippo
Neranju poguthe

Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam

Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam

Oo.. oorukulla thiruvizha
Saaamikkuthan thervizha
Koothu ketti kadha sollum puthuvizha
Ooru motham koodiye
Vendum varam vendiye
Kaappuketti naanga vandha kaathu nippaye

Enga oravum enga kanavum
Endrum nelachu nikkume
Enga vazhvum enga valamum
Endrum thazhachu nikkume

Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye

Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami

Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami

Oo.. sontha bandham thediye
Mela thalam muzhangiye
Santhosham than vazhkaiyil nadakkave
Maman machan koodiye
Panthiye than poduvom
Engalukkul endrume uravu thodarume

Intha anbu than namma vazhkaiye
Endrum balamumaakkume
Namma paasame ondru pothume
Ini endrum nelaikkume


Language: Tamil

 : ஜித்தின் ராஜ்

 தானா தன்னா தானே தன்னா தானே
தன்னா நானானே தானா தன்னா நானானே
தானா தன்னா தானே
தன்னா நானானே தானா தன்னா
நானானே

ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே

 ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே

 நம்ம வாழ்க்கையே மாத்திடவே
மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்
அந்த மண்ணையே சொந்தமென்னு
நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்
இந்த உறவு  இப்போ மனசுக்குள்ளே
கலந்து போகுதே
நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ
நெறஞ்சு போகுதே

 நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்

 நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்

 ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா
சாமிக்குத்தான் தேர்விழா
கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா
ஊரு முதல் கூடியே
வேண்டும் வரம் வேண்டியே
காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே

 எங்க ஒறவும் எங்க கனவும்
என்றும் நெலச்சு நிக்குமே
எங்க வாழ்வும் எங்க வளமும்
என்றும் தழைச்சு நிக்குமே

 ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே

 வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி

 வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி

 ஓஓ.. சொந்த பந்தம் தேடியே
மேள தாளம் முழங்கியே
சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே
மாமன் மச்சான் கூடியே
பந்தியதான் போடுவோம்
எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே

 இந்த அன்புதான்
நம்ம  வாழ்கையே
என்றும் பலமுமாக்குமே
நம்ம பாசமே ஒன்று போதும்
இனி என்றும் நெலைக்குமே


Movie/Album name: Marutham

Movie Summary Marutham is a 2025 Tamil film set against the backdrop of agricultural life, centering on the struggles of farmers in the Marutham (farmland) landscape and their fight for water, land, and dignity.

Song Credits - Song: Nellu Vilayira - Movie: Marutham - Year: 2025 - Language: Tamil

Musical Style Folk-based agricultural song (Nel-vazhi/nadagam style), rooted in Tamil countryside work-song tradition.

Scene Context The song is set in the paddy fields, portraying the sowing and harvesting culture of the farming community, expressing the toil, hope, and bond between farmers and their land.


Artists