Ponaa Varaadhu

1959
Lyrics
Language: English

Vaa vaa
Vaa raajaa vaa
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu
Poomaalai ennai pol
Thodukka yaarum mudiyaathu
Poomaalai ennai pol
Thodukka yaarum mudiyaathu
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu

Aanaana mainaraiyum
Asara vaikkum paathukkangha
Aanaana mainaraiyum
Asara vaikkum paathukkangha
China Singapore ellaam
Parcelilae parakkudhunga
Ye machaan ye maama
Achaarm illama yen
Appidi ippadi paakkuringha
Achaarm illama yen
Appidi ippadi paakkuringha
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu

Paati kizhavi thalaiyil vechaa
Palaiya vayasu thirumbidungha
Pazhuthu pona thathavukkum
Balathai koduthu mayakkidungha

Haan paati kizhavi thalaiyil vechaa
Palaiya vayasu thirumbidungha
Pazhuthu pona thathavukkum
Balathai koduthu mayakkidungha
Bajaaru vilaiyai kettu
Paadhi kodutha podhumungha
Bajaaru vilaiyai kettu
Paadhi kodutha podhumungha
Hae maami hae saami
Pallae killae kattaamalae
Purse ai eduthu neetidungha
Pallae killae kattaamalae
Purse ai eduthu neetidungha
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu

Hae machaan
Kuthaalathula vechukittaa idhu
Kumbakonathilae kumaaikkum
Pethaapurathil vechikitta idhu
Peralathula jamaaikkum

Haan
Kuthaalathula vechukittaa idhu
Kumbakonathilae kumaaikkum
Pethaapurathil vechikitta idhu
Peralathula jamaaikkum
China bajaarukkellam
Selavani idhuthaangha
Cinema starkkellaam
Vaadikkaiyum naan thane
Hae raja hae rojaa
Methaiyilae visirivittaa
Athar manam veesidungha

Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu
Poomaalai ennai pol
Thodukka yaarum mudiyaathu
Poomaalai ennai pol
Thodukka yaarum mudiyaathu
Ponaa varadhu idhu
Poludhu ponaa kedaikkaadhu


Language: Tamil

ஜிக்கி

கண்டசாலா

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

வா வா
வா ராஜா வா
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது
பூமாலை என்னைப் போல்
தொடுக்க யாரும் முடியாது
பூமாலை என்னைப் போல்
தொடுக்க யாரும் முடியாது
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது

ஆனான மைனரையும்
அசர வைக்கும் பாத்துக்குங்க
ஆனான மைனரையும்
அசர வைக்கும் பாத்துக்குங்க
சீனா சிங்கப்பூரெல்லாம்
பார்சலிலே பறக்குதுங்க
ஏ மச்சான் ஏ மாமா
அச்சாரம் இல்லாம ஏன்
அப்படி இப்படி பாக்கறீங்க
அச்சாரம் இல்லாம ஏன்
அப்படி இப்படி பாக்கறீங்க
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது...

பாட்டி கிழவி தலையில் வச்சா
பழைய வயசு திரும்பிடுங்க
பழுத்து போன தாத்தாவுக்கும்
பலத்தை கொடுத்து மயக்கிடுங்க

ஹான் பாட்டி கிழவி தலையில் வச்சா
பழைய வயசு திரும்பிடுங்க
பழுத்து போன தாத்தாவுக்கும்
பலத்தை கொடுத்து மயக்கிடுங்க
பஜாரு விலையை கேட்டு
பாதி கொடுத்தா போதுமுங்க
பஜாரு விலையை கேட்டு
பாதி கொடுத்தா போதுமுங்க
ஹே மாமி ஹே சாமி
பல்லே கில்லே காட்டாமலே
பர்சை எடுத்து நீட்டிடுங்க
பல்லே கில்லே காட்டாமலே
பர்சை எடுத்து நீட்டிடுங்க
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது...

ஹே மச்சான்
குத்தாலத்துலே வச்சுகிட்டா இது
கும்பகோணத்திலே குமாய்க்கும்
பெத்தாபுரத்தில் வச்சிகிட்டா இது
பேரளத்துல ஜமாய்க்கும்

ஹான்
குத்தாலத்துலே வச்சுகிட்டா இது
கும்பகோணத்திலே குமாய்க்கும்
பெத்தாபுரத்தில் வச்சிகிட்டா இது
பேரளத்துல ஜமாய்க்கும்
சைனா பஜாருக்கெல்லாம்
செலாவணி இதுதாங்க
சினிமா ஸ்டாருக்கெல்லாம்
வாடிக்கையும் நான்தானே
ஹே ராஜா ஹே ரோஜா
மெத்தையிலே விசிறிவிட்டா
அத்தர் மனம் வீசிடுங்க.....

போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது
பூமாலை என்னைப் போல்
தொடுக்க யாரும் முடியாது
பூமாலை என்னைப் போல்
தொடுக்க யாரும் முடியாது
போனா வராது இது
பொழுது போனா கிடைக்காது


Movie/Album name: Vazhkkai Oppandam

Artists