
…………………….
Konjum sathangai oli kettu
Konjum sathangai oli kettu
Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Aa….aa….aa….aaa….aa….
Ponguthamma pudhiya paattu….
Ponguthamma pudhiya paattu….
Konjum sathangai oli kettu
Kaaviya paavalar kaviyae isaiyo
Kaaviya paavalar kaviyae isaiyo
Kalaiyaal nilai perum yaazho….oo…
Kaaviya paavalar kaviyae isaiyo
Kalaiyaal nilai perum yaazho….oo…
Paavaiyar aadidum parathamum idhuvo
Paavaiyar aadidum parathamum idhuvo
Maname manam peravae
Suvai mevum naadham isai
Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Konjum sathangai oli kettu
Singaara kai kuzhungi
Valaiyodu vilaiyaada
Konjum sathangai oli kettu
…………………..
Saelaadum vizhiyodum
Jegam yaavum uravaada
Konjum sathangai oli kettu
…………….
Mangaatha ezhil aada
Manamaada mozhiyaada
Konjum sathangai oli kettu
…………….
Singaara kai kuzhungi
Valaiyodu vilaiyaada
Saelaadum vizhiyodum
Jegam yaavum uravaada
Mangaatha ezhil aada
Manamaada mozhiyaada
Thannthom thanthom
Endru jadhiyodu malaraada
Konjum sathangai oli kettu
Nenjil ponguthammaa pudhiya paattu
Konjum sathangai oli kettu
பி. லீலா
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
ஆ......ஆ.....ஆ....ஆஅ......ஆ.....
பொங்குதம்மா புதிய பாட்டு.......
பொங்குதம்மா புதிய பாட்டு ......
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
காவியப் பாவலர் கவியோ இசையோ
காவியப் பாவலர் கவியோ இசையோ
கலையால் நிலை பெரும் யாழோ.....ஓ.....
காவியப் பாவலர் கவியோ இசையோ
கலையால் நிலை பெரும் யாழோ.....ஓ.....
பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ
பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ
மனமே மணம் பெறவே
சுவை மேவும் நாத இசை
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ......
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
சிங்காரக் கை குலுங்கி
வளையோடு விளையாட....
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........
சேலாடும் விழியோடு
ஜெகம் யாவும் உறவாட.....
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு......
மங்காத எழில் ஆட
மனமாட மொழியாட....
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........
சிங்காரக் கை குலுங்கி
வளையோடு விளையாட....
சேலாடும் விழியோடு
ஜெகம் யாவும் உறவாட.....
மங்காத எழில் ஆட
மனமாட மொழியாட....
தந்தோம் தந்தோம்
என்று ஜதியோடு மலராட....
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு........
Movie Summary Konjum Salangai (1962) is a Tamil film starring Gemini Ganesan and Savitri, centered on classical dance, love, and the reverence for traditional arts.
Song Credits - Song: Konjum Salangai Oli - Film: Konjum Salangai - Year: 1962 - Lyricist: Kannadasan - Music Director: S. M. Subbaiah Naidu - Singers: P. Susheela, T. M. Soundararajan (as applicable to the track version)
Musical Style Classical Bharatanatyam-based film song with Carnatic melodic structure and orchestral accompaniment typical of early 1960s Tamil cinema.
Raga Details Primarily based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved - Gemini Ganesan - Savitri - S. M. Subbaiah Naidu - Kannadasan - P. Susheela
Scene Context The song is picturized as a classical dance sequence centered on the salangai (anklet) and the art of Bharatanatyam, reflecting the film’s dance-centric theme.