
Nilavennum aadai kondaalo
Aval than nizhaludan nindraalo
Kulirennum vaadai kondaalo
Aval than koondhalil maraindhaalo
Iravilae thannai thaanae
Kaana ninaithaalo
Ohhaho…
Ilamaiyai naeril kandu
Yenga ninaithaalo
Hoo hoo hoo oo
Pennae pennodu pesumo
Sugam ennendru koorumo
En munnae varaamal theerumo
Nizhal muthangal sindhumo…oo…
Nilavennum maedai kandaano
Avan en nizhalukku nindraano
Malarennum vaadai kondaano
Avan pen mayakkam kondaano
Paruvathai naeril kandu
Aada ninaithaano
Aam…haam…
Paadinaal koodum endru
Paadi mudithaano…
Mhuhum
Paavam ennenna vaegamo
Nizhal paarthaalum podhumo
Ival paavam kandaalum
Podhumo
Avan ennengal theerumo
Nilavennum maedai kandaano
Avan en nizhalukku nindraano
Malarennum vaadai kondaano
Avan pen mayakkam kondaano
Aanmaiyin kaiyil thanae
Penmai vara vendum
Vandha pin penmai thaanae
Inbam thara vendum
Mannavan kobam kondaal
Kanneer vida vendum
Vanjiyiar vanjam vaithaal
Paadham thoda vendum
Nilavennum maedai kandaano
Avan en nizhalukku nindraano
Malarennum vaadai kondaano
Avan pen mayakkam kondaano
நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
லால்ல லல்லல்லா
ஆஹ்ஹா ஹஹஹஹா
லால்ல லலல்லலா ஆஹ்ஹா ஹஹஹா
இரவிலே தன்னைத்தானே
காண நினைத்தாளோ
ஓஹ்ஹஹோ
இளமையை நேரில் கண்டு
ஏங்க நினைத்தாளோ
ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ
நிழல் முத்தங்கள் சிந்துமோ....ஓ.....
{ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ
{ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ
ஆம்....ஹாம்.....
பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ.....
ம்ஹுஹும்
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
ஆ.....ஹா.....
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
: இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ
{ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ
ஆம்....ஹாம்.....
பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ.....
ம்ஹும்ஹும்
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
ஆ.....ஹா.....
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
நிலவென்னும் மேடை கண்டானோ
அவள் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவள் பெண் மயக்கம் கொண்டானோ
ஆண்மையின் கையில்தானே
பெண்மை வரவேண்டும்
ஆ.....வர வேண்டும்
வந்த பின் பெண்மைதானே
இன்பம் தர வேண்டும்
தர வேண்டும்
மன்னவன் கோபம் கொண்டால்
கண்ணீர் விட வேண்டும்
விட வேண்டும்
வஞ்சியர் வஞ்சம் வைத்தால்
பாதம் தொட வேண்டும்
ஒன்றில் ஒன்றாகப் பேசலாம்
அதில் யாரென்று பார்க்கலாம்
இங்கு வந்தால்
நன்றாகப் பேசலாம்
ஒன்று தந்தாலும் போகலாம்
நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ
Movie Summary Parakkum Paavai (1966) is a Tamil romantic drama starring M. G. Ramachandran and B. Saroja Devi, centered on a wealthy, free-spirited heroine and the man who wins her heart.
Song Credits - Song: Nilavennum Aadai - Film: Parakkum Paavai (1966) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious romantic duet in the classic 1960s Tamil film style, blending light classical melodic lines with orchestral accompaniment.
Key Artists Involved - On-screen: M. G. Ramachandran, B. Saroja Devi - Playback: T. M. Soundararajan, P. Susheela - Composer: M. S. Viswanathan - Lyricist: Vaali
Scene Context A romantic song sequence picturized on M. G. Ramachandran and B. Saroja Devi, expressing the heroine's moon-like beauty and the lovers' mutual attraction.