
Rojaa pooppola
Ponnukketha maappillai
Joraa vandhu ninnaaraam…
Hey… Raajaa veettukku
Raani pola dhevadhai
Aahaa ponnaa vandhaalaam…
Aadi aasa marikkozhundhe
Aththa peththa malligaiye
Maaman manasukkulla
Kappal vidunga
Ada meesai murukki kittu
Mundhaanaiya kattikkittu
Muzhusaa vidinja pinnum
Kaalil kedanga
Asaththu asaththu
Chorus : Azhagaa asaththu
Male : Samaththu samaththu
Chorus : Iva thaan samaththu
Merattu merattu
Chorus : Verasaa merattu
Female : Verattu verattu
Chorus : Muzhusaa verattu
Pattuppudavai pakkam sariya
Adadaa koottanikku vaetti varume
Adadaa adadaa
Indha aambalainga aasaiyellaam
Avasara kolam
Ayyayyo ayyayyo
Adi unga kitta maattikkitta
Aambala paavam
{Ye enga ponnu maappillaiyai
Poova pola thaanguvaa
Enga paiyan kannukkulla
Kannaa vachchi thoonguvaan} (2)
Rendu odambu oththa usuru
Female : Dhenamum raaththirikku
Verththu kottume
Medhuvaa medhuvaa
Ada kitta vandhu konjuradhu
Aambala veeram…
Podhuvaa podhuvaa
Adi kenjurappo minjuradhu
Pombala veeram…
{Ishtappattu vaazhuvadhe
Ellai illaa sandhosham
Mannikkira manasirundhaal
Vaazhnaalellaam kondaattam} (2)
Pinju manasu panjaa parakka
Kaadhal nenjukkulla koodu kattume
Kalyaanam….
Sorggaththula kalyaanam…
Rojaa pooppola
Ponnukketha maappillai
Joraa vandhu ninnaaraam…
Raajaa veettukku
Raani pola dhevadhai
Aahaa ponnaa vandhaalaam…
Aadi aasa marikkozhundhe
Aththa peththa malligaiye
Maaman manasukkulla
Kappal vidunga
Ada meesai murukkikkittu
Mundhaanaiya kattikkittu
Muzhusaa vidinja pinnum
Kaalil kedanga
Asaththu asaththu
Chorus : Azhagaa asaththu
Male : Samaththu samaththu
Chorus : Iva thaan samaththu
Merattu merattu
Chorus : Verasaa merattu
Male : Verattu verattu
Chorus : Muzhusaa verattu
Pattuppudavai pakkam sariya
Male : Adadaa koottanikku vaetti varume
இஷான் தேவ்
முருகன் மந்திரம்
ரோஜாப் பூப்போல
பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை
ஜோரா வந்து நின்னாராம்…
ஹே… ராஜா வீட்டுக்கு
ராணி போல தேவதை
ஆஹா பொண்ணா வந்தாளாம்….
அடி ஆச மரிக்கொழுந்தே
அத்த பெத்த மல்லிகையே
மாமன் மனசுக்குள்ள
கப்பல் விடுங்க.
அட மீசை முறுக்கிக்கிட்டு
முந்தானையை கட்டிக்கிட்டு
முழுசா விடிஞ்ச பின்னும்
காலில் கெடங்க
அசத்து அசத்து
குழு : அழகா அசத்து
ஆண் : சமத்து சமத்து
குழு : இவ தான் சமத்து
மெரட்டு மெரட்டு
குழு : வெரசா மெரட்டு
பெண் : வெரட்டு வெரட்டு
குழு : முழுசா வெரட்டு
பட்டுப்புடவை பக்கம் சரிய
அடடா கூட்டணிக்கு வேட்டி வருமே
கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்
அடடா அடடா
இந்த ஆம்பளைங்க ஆசையெல்லாம்
அவசரக் கோலம்
அய்யய்யோ அய்யய்யோ
அடி உங்க கிட்ட மாட்டிக்கிட்ட
ஆம்பளை பாவம்
{ஏ எங்க பொண்ணு மாப்பிள்ளையை
பூவப் போலத் தாங்குவா
எங்க பையன் கண்ணுக்குள்ள
கண்ணா வச்சித் தூங்குவான்} (2)
ரெண்டு ஒடம்பு ஒத்த உசுரு
பெண் : தெனமும் ராத்திரிக்கு
வேர்த்துக் கொட்டுமே
மெதுவா மெதுவா
கிட்ட வந்து கொஞ்சுறது
ஆம்பளை வீரம்…
பொதுவா பொதுவா
அடி கெஞ்சுறப்போ மிஞ்சுறது
பொம்பள வீரம்…
{இஷ்டப்பட்டு வாழுவதே
எல்லை இல்லா சந்தோஷம்
ஆண் : மன்னிக்கிற மனசிருந்தால்
வாழ்நாளெல்லாம் கொண்டாட்டம்} (2)
பிஞ்சு மனசு பஞ்சா பறக்க
காதல் நெஞ்சுக்குள்ள கூடு கட்டுமே
கல்யாணம்….
சொர்க்கத்துல கல்யாணம்…
ரோஜாப் பூப்போல
பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை
ஜோரா வந்து நின்னாராம்…
ராஜா வீட்டுக்கு
ராணி போல தேவதை
ஆஹா பொண்ணா வந்தாளாம்….
அடி ஆச மரிக்கொழுந்தே
அத்த பெத்த மல்லிகையே
மாமன் மனசுக்குள்ள
கப்பல் விடுங்க.
அட மீசை முறுக்கிக்கிட்டு
முந்தானையை கட்டிக்கிட்டு
முழுசா விடிஞ்ச பின்னும்
காலில் கெடங்க
அசத்து அசத்து
குழு : அழகா அசத்து
ஆண் : சமத்து சமத்து
குழு : இவ தான் சமத்து
மெரட்டு மெரட்டு
குழு : வெரசா மெரட்டு
ஆண் : வெரட்டு வெரட்டு
குழு : முழுசா வெரட்டு
பட்டுப்புடவை பக்கம் சரிய
ஆண் : அடடா கூட்டணிக்கு வேட்டி வருமே
கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்
Movie Summary The film revolves around a deaf and mute couple, Karthik and Revathi, who face societal stigma and legal challenges as they fight to prove their capability to raise their child, culminating in an emotional courtroom battle for parental rights.
Song Credits - Film: Saaral (2019) - Song: Roja Poo Pola - Singer: Bombay Jayashri - Lyricist: Vivek - Music Director: Reshmonu
Musical Style A soft, melodic pathos-driven song with gentle orchestration, blending acoustic guitar, strings, and light percussion to underscore the emotional vulnerability of the characters.
Raga Details - Raga: Shivaranjani - Details: The song's melodic structure draws from Shivaranjani, a janya raga of Kharaharapriya, known for evoking karuna (compassion) and pathos. Its scale omits the sixth note (Dhaivatham) in the ascending structure, giving it a distinctively wistful and tender quality suited to the film's emotional core.
Key Artists Involved - Singer: Bombay Jayashri - Composer: Reshmonu - Lyricist: Vivek
Scene Context The song unfolds during a pivotal emotional sequence where Revathi, the deaf and mute mother, expresses her silent longing and unconditional love for her child, reflecting the couple's inner pain and determination amid their fight for parental rights.