Natarajanin Thiru Naattiya

1991
Lyrics
Language: Tamil

ஆண் : ………………………………

பெண் : நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண் : ஆ… ஆ… இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண் : சுக ராக சங்கமம்
நான் ஆடும் கலை ஆகும்

பெண் : புது ராக சந்தங்கள்
என்னிடம் நிலை ஆகும்

இருவர் : மதுவுடன் ஆடிடும்
இணைந்திடும் வேளையில்

பெண் : நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண் : ஆ… ஆ… இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண் : கலையின் கடலாக நிலையான சங்கீதம்

பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ…

பெண் : கலையின் கடலாக நிலையான சங்கீதம்
ஆடலிலே அடங்கும்

பெண் : ஆ… ஆ…..உடலே கலையாக நடனம் என் உயிராக
தோகை மயில் ஆகும்

பெண் : ராயரின் சபையில் நடமிடும் ராணி
நான் இன்றி ஆள் இல்லையே

பெண் : ஆண்டவன் சபையில் ஆடிடும் கலையில்
ஏன் இந்த ஆணவமோ

பெண் : நடன இலக்கணம் எனக்கடக்கம்
ஏழு ஸ்வரங்களும் எனக்கடங்கும்

பெண் : ஐந்து தாளங்கள் முழங்கி விடும்
கொஞ்சும் பாதங்கள் என அறியும்

பெண் : புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்
புத்தம் புதிய கலை அறிந்த வேதம் எல்லாம்

இருவர் : மகா மகா மகா சபையில் ஆடிடும்

பெண் : நடராஜனின் திரு நாட்டிய வேதம்
நடமாடிட வருமா

பெண் : ஆ… ஆ… இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே

பெண் : இன்பம் பெருகிடும் நடனம் ஆடிடும்
நளினம் எனது சிங்காரமே

பெண் : வெள்ளம் பெருகிடும் கடலும் ஆடிடும்
கலையின் தாளம் சங்கீதமே

பெண் : அசையும் திசையில் அலை மோதும் கண்கள்
என் மீது வீசும் கணை ஆகுமே

பெண் : வீணாய் ஆடும் ஆட்டங்கள் ஏனோ
வீம்பில் முடியும் உன் ஆட்டங்கள்

ஆண் : கண்களும் அசையுமா

பெண் : கலையின் உயிர் இது

ஆண் : உயிரிலும் சிறந்தது

பெண் : நாட்டியக் கலை இது

ஆண் : ஸம்மத ஸமகம ஸம்மத ஸநிதம

ஆண் : ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா
ரம் பம்ப ரம்ப பம்பா

ஆண் : பரதமும் தெரியுமா நடமிட முடியுமா

ஆண் : ராக் அன் ரோலு ஆட்டம் பாரு
ப்ரேக்கு மேலே ஜோக்கு பாரு
பெஸ்ட் சைடு அதிலும் மேலே
ட்விஸ்ட் பண்ணி பாடிப் பாரு
பாட்டுக்கேத்த தாளம் போடு
தாளம் போட்டு ஆட்டம் ஆடு
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ராக் ராக் ராக் அன் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அன் ரோல்
ரப்ப பாப பபாப பபாபா

ஆண் : பபாப பபாப பபாப பபாப
பபாப பபாப பபாப பபாப
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது
தகுது தகுது தகுது தகுது தத்தா

பெண் : இசை ஞானமும் சிவகாமி நாதனின்
திருவருளாக வருமே


Language: English

Male : ………………………….

Female : Nataraajanin thiru naattiya vaedham
Nadamaadida varumaa

Female : Aa… aa… isai njaanamum sivakaami naadhanin
Thiruvarulaaga varumae

Female : Suga raaga sangamam naan aadum kalai aagum

Female : Pudhu raaga sandhangal yennidam nilai aagum

Both : Madhuvudan aadidum inaindhidum vaelaiyil

Female : Nataraajanin thiru naattiya vaedham
Nadamaadida varumaa

Female : Aa… aa… isai njaanamum sivakaami naadhanin
Thiruvarulaaga varumae

Female : Kalaiyin kadalaaga nilaiyaana sangeetham

Female : Aa… aa… aa… aa…

Female : Kalaiyin kadalaaga nilaiyaana sangeetham
Aadalilae adangum

Female : Aa… aa… udalae kalaiyaaga nadanam en uyiraaga
Thogai mayil aagum

Female : Raayarin sabaiyil nadamidum raani
Naan indri aal illaiyae

Female : Aandavan sabaiyil aadidum kalaiyil
Yaen indha aanavamo

Female : Nadana ilakkanam yenakkadakkam

Female : Ezhu swarangalum yenakkadakkam

Female : Aindhu thaalangal muzhangi vidum

Female : Konjum paadhangal enai ariyum

Female : Putham pudhiya kalai arindha vaedham yellaam
Putham pudhiya kalai arindha vaedham yellaam

Both : Magaa magaa magaa sabaiyil aadidum

Female : Nataraajanin thiru naattiya vaedham
Nadamaadida varumaa

Female : Aa… aa… isai njaanamum sivakaami naadhanin
Thiruvarulaaga varumae

Female : Inbam perugidum nadanam aadidum
Nalinam enadhu singaaramae

Female : Vellam perugidum kadalum aadidum
Kalaiyin thaalam sangeethamae

Female : Asaiyum thisaiyil alai modhum kangal
En meedhu veesum kanai aagumae

Female : Veenaai aadum aattangal yaeno
Veembil mudiyum un aattangal

Male : Kangalum asaiyumaa

Female : Kalaiyin uyir idhu

Male : Uyirilum sirandhadhu

Female : Naattiya kalai idhu

Male : Sammadha samagama sammadha sanidhama

Male : Ram pampa rampa pampaa
Ram pampa rampa pampaa
Ram pampa rampa pampaa
Ram pampa rampa pampaa

Male : Baradhamum theriyumaa nadamida mudiyumaa

Male : Rock and roll aattam paaru
Break maelae jock paaru
Best side adhilum maelae
Twist panni paadip paaru
Paatthukkaetha thaalam podu
Thaalam pottu aattam aadu
Rock rock rock and roll
Shake shake shake and roll
Rock rock rock and roll
Shake shake shake and roll
Rappa paaba pabaaba pabaabaa

Male : Pabaaba pabaabaa pabaaba pabaabaa
Pabaaba pabaabaa pabaaba pabaabaa
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu thagudhu thagudhu
Thagudhu thagudhu
Thagudhu thagudhu thatthaa

Female : Isai njaanamum sivakaami naadhanin
Thiruvarulaaga varumae


Movie/Album name: Aboorva Sakthi 369

Song Summary

"Natarajanin Thiru Naattiya" is a devotional song from the 1991 Tamil film Aboorva Sakthi 369, praising Lord Nataraja (Shiva as the cosmic dancer). The song is set in a grand temple setting, celebrating the divine dance of Nataraja with rich orchestration and devotional fervor.

Song Credits

Musical Style

The song is a classical devotional composition with a grand orchestral arrangement, blending traditional Carnatic elements with Ilaiyaraaja’s signature symphonic style.

Raga Details

The song is based on Raga Kambhoji, a popular Carnatic raga known for its devotional and majestic appeal.

Key Artists Involved

Awards & Recognition

While the song itself may not have won individual awards, Ilaiyaraaja’s music for Aboorva Sakthi 369 was widely appreciated for its orchestration and devotional depth.

Scene Context

The song is featured in a grand temple sequence where devotees, including the protagonist, witness a divine vision of Lord Nataraja’s cosmic dance (Ananda Tandavam). The visuals enhance the spiritual and mythological essence of the film.

(Note: If any specific details are unavailable, they have been omitted.)


Artists