Panithuli Panithuli

2005
Lyrics
Language: English

Karu karu karu karu kannu pattu vaadi vidum
Vasamalli sandhanatha posi vidunga
Aduthathu aduthathu eppavunnu
Maamiyaru kekkum munnae
Arai dozen pethu kodunga

Un panithuli panithuli panithuli
Ennai suduvathu suduvathu yeno
En sooriyan sooriyan sooriyan
Adhil uruguthu uruguthu yeno
Idhu nanavaai thondrum kanavu
Idhu kaalaiyil thondrum nilavu
Idhu kannai kannai parithu
Velicham tharum iravu

Kaadhala kaadhala ennavum koosuthae
Aasaiyum naanamum sandaigal poduthae

Un panithuli panithuli panithuli
Ennai suduvathu suduvathu yeno
En sooriyan sooriyan sooriyan
Adhil uruguthu uruguthu yeno

Karu karu karu karu kannu pattu vaadi vidum
Vasamalli sandhanatha posi vidunga
Aduthathu aduthathu eppavunnu
Maamiyaru kekkum munnae
Arai dozen pethu kodunga

: Viralgalum nagangalum thottu konda nerangal
Female : Enni adhai paarthathillai endra podhum noorugal
Male : Yedho oru thendral modhi mella mella maarinom
Female : Oh unnai naanum ennai neeyum
Engae endru thedinom

: Nammai sutri koottam vanthum thaniyaanom
Thanimaiyil nenjukkullae pesalaanom
Female : Pesum podhae pesum podhae mounam aanom

Un panithuli panithuli panithuli
Ennai suduvathu suduvathu yeno
En sooriyan soooriyan sooriyan
Adhil uruguthu uruguthu yeno ooh ooh oooh oooh….

Mugathiraikkullae nindru kannaamoochi aadinaai
Male : Poiyaal oru maalai katti poosai seithu soodinaai
Female : Nizhalgalin ullae ulla nijangalai thedinen
Male : Neeyaai adhai solvaai ena nithamum naan vaadinen

Solla ninaithen aanaal vaarthaiyillai
Unnai vittaal yaarum endhan sondham illai
Male : Sondham endru yaarum ini thevai illai

Un panithuli panithuli panithuli
Ennai suduvathu suduvathu yeno
En sooriyan soooriyan sooriyan
Adhil uruguthu uruguthu yeno ooh


Language: Tamil

ஸ்ரேயா கோஷல்

கே.கே

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த
பூசிவிடுங்க அடுத்தது
அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேட்கும்
முன்னே அரை டஜன்
பெத்து கொடுங்க

தக தக தக தக தங்க
சிலை தவிக்குது
வெக்கத்துல போதும்
அத விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாலாட்டுல ஒன்னு ரெண்டு
கத்துகொடுங்க

உன் பனி துளி
பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது
ஏனோ என் சூரியன் சூரியன்
சூரியன் அதில் உருகுது
உருகுது ஏனோ இது நனவாய்
தோன்றும் கனவு இது காலையில்
தோன்றும் நிலவு இது கண்ணை
கண்ணை பறித்து வெளிச்சம்
தரும் இரவு

காதலா காதலா
எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும்
சண்டைகள் போடுதே

உன் பனி துளி
பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது
ஏனோ என் சூரியன் சூரியன்
சூரியன் அதில் உருகுது
உருகுது ஏனோ

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த
பூசிவிடுங்க அடுத்தது
அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேட்கும்
முன்னே அரை டஜன்
பெத்து கொடுங்க

தக தக தக தக தங்க
சிலை தவிக்குது
வெக்கத்துல போதும்
அத விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாலாட்டுல ஒன்னு ரெண்டு
கத்துகொடுங்க

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
பெண் : எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஆண் : ஏதோ ஒரு தென்றல்
மோதி மெல்ல மெல்ல
மாறினோம்
பெண் : ஓ... உன்னை நானும்
என்னை நீயும் எங்கே என்று
தேடினோம்

நம்மை சுற்றி
கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே
பேசலானோம்
பெண் : பேசும் போதே பேசும்
போதே மௌனம் ஆனோம்

உன் பனி துளி
பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது
ஏனோ என் சூரியன் சூரியன்
சூரியன் அதில் உருகுது
உருகுது ஏனோ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ

முகத்திரைகுள்ளே நின்று
கண்ணாம் மூச்சி ஆடினாய்
ஆண் : பொய்யால் ஒரு மாலை
கட்டி பூசை செய்து சூடினாய்
பெண் : நிழல்களின் உள்ளே
உள்ள நிஜங்களை தேடினேன்
ஆண் : நீயாய் அதை சொல்வாய்
என்று நித்தமும் நான் வாடினேன்

சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
ஆண் : சொந்தம் என்று யாரும்
இனி தேவை இல்லை

உன் பனி துளி
பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது
ஏனோ என் சூரியன் சூரியன்
சூரியன் அதில் உருகுது
உருகுது ஏனோ ஓஓ


Movie/Album name: Kanda Naal Mudhal

Movie Summary Kanda Naal Mudhal is a 2005 Tamil romantic comedy about two young people, Ramya and Aravind, who are tricked into meeting by their parents; after a disastrous first meeting they develop a bitter hatred for each other, only to be brought together again by circumstance and slowly fall in love.

Song Credits - Song: Panithuli Panithuli - Film: Kanda Naal Mudhal (2005) - Composer: Yuvan Shankar Raja - Singers: Shreya Ghoshal, Yuvan Shankar Raja - Lyricist: Na. Muthukumar

Musical Style A melodic, soft-glow melody-driven romantic duet with a warm orchestral-pop arrangement and gentle rhythm, characteristic of Yuvan Shankar Raja’s mid-2000s melodious style.

Key Artists Involved - Yuvan Shankar Raja (music) - Shreya Ghoshal, Yuvan Shankar Raja (vocals) - Na. Muthukumar (lyrics) - Starring Prasanna and Laila in the film

Scene Context A romantic melody picturized on the lead pair as their hostility gives way to tender feelings; it plays as a montage of growing closeness and affection between the protagonists.


Artists