Manasum Manasum

1959
Lyrics
Language: English

Vegamaaga poravalae mayil amma
Un aasaiyaale pagavae urugurenae mayilamma

Aagatha pechu idhu ennaasai athaanae
Appanukku therinjaalae
Kazhuthai aruthiruvaan athaanae

Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae

Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae

Masamellam un aasaiyaalae
Soru thanni ellam marandhu pogudhae

Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae

Aasaithaan athaan
Unakku mattum irukkudhu
Kanakku pottiyae
Thappa kanakku pottiyae

Aasaithaan athaan
Unakku mattum irukkudhu
Kanakku pottiyae
Thappa kanakku pottiyae

Nesam katti nenappa mootti
Keduthu pottiyae manasu
Keduthu pottiyae athaan

Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae athaan
Vaati vadhaikkudhae

Kaaveri thanni
Kalakalangudhu palapalakkudhu
Kanna mayakkudhu paar
Adhu pola enna mayakkudhu paar
Unnazhagu enna mayakkudhu paar

Karutha therinjum odhungi poriyae
Kaalum kadukkudhu paar
Katatzhagi kaiyum thudikkudhu paar
Thodathaan

Manasum manasum onnu serrndhu
Vaati vadhaikkudhae mayilu
Vaati vadhaikkudhae

Pesalaam athaan
Thanni kudamadhu vazhindhu nikkudhu
Paniyum peiyudhu paar
Udanae thuniyum moodanum paar

Unnodu pesalaam athaan
Thanni kudamadhu vazhindhu nikkudhu
Paniyum peiyudhu paar
Udanae thuniyum moodanum paar

Thanimaiyilae pesa enakku
Bayamum varudhu paar enan seiya
Bayamum varudhu paar athaan


Language: Tamil

எம். ரங்கா ராவ்

நடராஜன்

வேகமாக போறவளே மயிலம்மா
உன் ஆசையாலே பாகாவே
உருகுறேனே மையலம்மா

ஆகாத பேச்சு இது என்னாசை அத்தானே
அப்பனுக்கு தெரிஞ்சாலே
கழுத்தை அறுத்திருவான் அத்தானே

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே

மாசமெல்லாம் உன் ஆசையாலே
சோறு தண்ணி எல்லாம்
மறந்து போகுதே

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே

ஆசைதான் அத்தான்
உனக்கு மட்டும் இருக்குது
நீ கலைத்துப் போட்டியே
தப்பா கலைத்து போட்டியே

ஆசைதான் அத்தான்
உனக்கு மட்டும் இருக்குது
நீ கலைத்துப் போட்டியே
தப்பா கலைத்து போட்டியே

நேசம் காட்டி நெனப்ப மூட்டி
கெடுத்துப் போட்டியே
மனச கெடுத்துப் போட்டியே அத்தான்

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே அத்தான்
வாட்டி வதைக்குதே

காவேரி தண்ணி
கலகலங்குது பளபளக்குது
கண்ண மயக்குது பார்
அதுபோல என்ன மயக்குது பார்
உன்னழகு என்ன மயக்குது பார்

கருத்து தெரிஞ்சும் ஒதுங்கி போறியே
காலும் கடுக்குது பார்
கட்டழகி கையும் துடிக்குது பார்
தொடத்தான்.....

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே மயிலு
வாட்டி வதைக்குதே

பேசலாம் அத்தான்
தண்ணிக் குடமது வழிந்து நிக்குது
பனியம் பெய்யுது பார் உடனே
துணியும் மூடணும் பார்

உன்னோட பேசலாம் அத்தான்
தண்ணிக் குடமது வழிந்து நிக்குது
பனியம் பெய்யுது பார் உடனே
துணியும் மூடணும் பார்

தனிமையிலே பேச எனக்கு
பயமும் வருது பார் என்ன செய்ய
பயமும் வருது பார் அத்தான்

மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே நெசமா
வாட்டி வதைக்குதே
மாசமெல்லாம் உன் ஆசையாலே
சோறு தண்ணி எல்லாம் மறந்து போகுதே
மனசும் மனசும் ஒண்ணு சேர்ந்து
வாட்டி வதைக்குதே நெசமா
வாட்டி வதைக்குதே


Movie/Album name: Sumangali – 1959

Movie Summary Sumangali (1959) is a Tamil film centered on family values, marital harmony, and the ideals of an virtuous wife.

Song Credits - Song: Manasum Manasum - Movie: Sumangali (1959) - Language: Tamil - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodious duet in the Tamil film music style of the late 1950s, blending light classical melodic phrasing with film-song orchestration.

Key Artists Involved - K. V. Mahadevan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer)


Artists