பெண் : ஆஆ….ஆஆ……ஆஆ.. சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்
பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி
பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்….
Movie/Album name: Thaimel Aanai
Movie Summary: Thaimel Aanai is a 1988 Tamil action drama about a dedicated police officer who takes on a dangerous criminal syndicate while balancing his commitment to his family and his duty to society.
Song Credits: Sung by K. J. Yesudas; Lyrics by Vaali; Music by Chandrabose.
Musical Style: Film soundtrack lullaby (thalattu paattu) rendered in a slow, pathos-filled melody with Indian classical orchestration.
Raga Details: Based on Sivaranjani raga.
Key Artists Involved: K. J. Yesudas (singer), Chandrabose (composer), Vaali (lyricist).
Scene Context: A sorrowful lullaby expressing grief, sung in a situation of separation or distress involving a child.