
Rasagulla rasagulla
Genes ellam kadavula kadavula
Rasagulla rasagulla
Soul ulla oonjala oonjala
Rasagulla rasagulla
…angel-ah angel-ah
Rasagulla rasagulla
Enakku nee parcel -ah
En naadi ellam un per aachu
Kaadhal raani
Un vaasam thottu control pochu
Deva gyaaniyae
Ingu one side romance-uh daily
En side aanadhae
En hormone-gal ellame thakadhimi
Excise aagudhae
Nee ennai paarkka neram kooda
Unnai paarppenae
Naan unni paarkka neram kadanaai
Extra keppenae
Adadada paavi manasula
Rasa rasagullah
Always nenappula
Rasa rasagullah
Saami anuppuna
Rasa rasagullah
Nandri arogaraa
For my nayantharaa
Rasagulla rasagulla
Genes ellam kadavula kadavula
Rasagulla rasagulla
Soul ulla oonjala oonjala
Rasagulla rasagulla
…angel-ah angel-ah
Rasagulla rasagulla
Enakku nee parcel -ah
Indhira logathin sundari neeyadi
Thediye vandahvan sundaran naan adi
Pala kandam thaandi ivan
Un paadhii serum shivam
Endhan kanmani anbudan kadhalan naan
Hey raaja raani ready
Sevvaanam engum vedi
Nilavudan venilla thaan
Paal veli suttrula thaan
Adadada paavi manasula
Rasa rasagullah
Always nenappula
Rasa rasagullah
Saami anuppuna
Rasa rasagullah
Nandri arogaraa
For my nayantharaa
Heyyy
Hoo ooo hoo oo
Rasa rasagulla
Hoo ooo hoo oo
Rasa rasagulla
Hoo ooo hoo oo
Rasa rasagulla
Nandri arogaraa
For my nayantharaa
Heyyy
: அனிருத் ரவிச்சந்தர்
ரசகுல்லா ரசகுல்லா
ஜென்ஸ் எல்லாம் கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
சோல் உள்ள ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
சலறல்ல ஏஞ்சல்லா ஏஞ்சல்லா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சல்லா
என் நாடி எல்லாம் உன் பேர் ஆச்சு
காதல் ராணியே
உன் வாசம் தொட்டு கண்ட்ரோல் போச்சு
தேவயானியே
இங்கு ஒன் சைடு ரொமன்ஸ்ஸு டெய்லி
என் சைடு ஆனதே
என் ஹார்மோன்-கள் எல்லாமே தகதிமி
எக்ஸ்சைஸ் ஆகுதே
நீ என்னை பார்க்கா நேரம் கூட
உன்னை பார்ப்பேனே
நான் உன்னை பார்க்க நேரம் கடனாய்
எக்ஸ்ட்ரா கேப்பேனே
அடடா பாவி மனசுல
ரச ரசகுலா
ஆல்வேஸ் நெனப்புல
ரச ரசகுலா
சாமி அனுப்புன
ரச ரசகுலா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா ஹே
ரசகுல்லா ரசகுல்லா
ஜென்ஸ் எல்லாம் கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
சோல் உள்ள ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
சலறல்ல ஏஞ்சல்லா ஏஞ்சல்லா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சல்லா
இந்திர லோகத்தின் சுந்தரி நீயடியே
தேடியே வந்தவன் சுந்தரன் நான் அடி
பல கண்டம் தாண்டி இவன்
உன் பாதி சேரும் சிவம்
எந்தன் கண்மணி அன்புடன் காதலன் நான்
ஹேய் ராஜா ராணி ரெடி
செவ்வானம் எங்கும் வெடி
நிலவுடன் வெண்ணிலா தான்
பால் வெளி சுற்றுலா தான்
அடட பாவி மனசுல
ரச ரசகுலா
ஆல்வேஸ் நெனப்புல
ரச ரசகுலா
சாமி அனுப்புன
ரச ரசகுல்லா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா
ஹேய்
ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
ஹூ ஓ ஹூ ஓ
ரச ரசகுலா
நன்றி அரோகரா
ஃபார் மை நயன்தாரா
ஹேய்
Movie Summary Hi is a 2026 Tamil film that revolves around a lively, food-loving protagonist whose obsession with sweets — especially rasagulla — leads him into a series of comedic and emotional situations, ultimately teaching him about love, family, and self-discovery.
Song Credits - Song: Rasagulla - Movie: Hi - Year: 2026 - Language: Tamil
Musical Style An upbeat, playful kuthu-flavored folk-pop track with peppy rhythms and a celebratory tone.
Scene Context The song appears in a festive sequences where the protagonist joyfully celebrates his love for rasagulla, dancing through streets and sweet shops with friends and family.