Thunbam Theeradho

1960
Lyrics
Language: English

Thunbam theeraadho
Thuyaram maaraadho
Ini inbam neraadhoo
Vaazhvil inimai seraadhoo
Thunbam theeraadho

Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Sogam minjidumoo
Theeyoor dhrogam vendridumaa
Thunbam theeraadho

Kaar irul agaluthadi
Nam kaadhal vellumadi
Kaalam maarudhadi
Namm kavalaigal theerumadi

Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Male : Singaara vaanathilae
Singaara vaanathilae
Both : Siragadithu paranthiduvom
Siragadithu paranthiduvom


Language: Tamil

கே. வி. மஹாதேவன்

எஸ். எஸ். ராஜேந்திரன்

துன்பம் தீராதோ
துயரம் மாறாதோ
இனி இன்பம் நேராதோ
வாழ்வில் இனிமை சேராதோ........
துன்பம் தீராதோ

மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
சோகம் மிஞ்சிடுமோ
தீயோர் துரோகம் வென்றிடுமா......
துன்பம் தீராதோ

காரிருள் அகலுதடி
நம் காதல் வெல்லுமடி
காலம் மாறுதடி
நம் கவலைகள் தீருமடி

பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
ஆண் : சிங்கார வானத்திலே
சிங்கார வானத்திலே
இருவர் : சிறகடித்து பறந்திடுவோம்
சிறகடித்து பறந்திடுவோம்.......


Movie/Album name: Thangarathinam

Artists