Female : Padamedukkira paamba polae palapalappavalae
Naa kaatti salasalappavalae
Thanni kudam edukkira kudumba pennunga
Kudi keduppavalae vaayaalae idi idippavalae
Chorus : Padamedukkira paamba polae palapalappavalae
Naa kaatti salasalappavalae
Thanni kudam edukkira kudumba pennunga
Kudi keduppavalae vaayaalae idi idippavalae
Female : Tholirukka sulai muzhungugira kalaiya kattravalae
Soodu soranai maanam vetkaththai kaasukku viththavalae
Tholirukka sulai muzhungugira kalaiya kattravalae
Soodu soranai maanam vetkaththai kaasukku viththavalae
Female : Kaalaiyaattam chinna pannaiyai
Edukka vanthavalae
Ippo vaal aruntha nariyai pola
Vaadi nippavalae
Chorus : Padamedukkira paamba polae palapalappavalae
Naa kaatti salasalappavalae
Thanni kudam edukkira kudumba pennunga
Kudi keduppavalae vaayaalae idi idippavalae
Male : Adi adiyae nillungadi ammi mithikkaamae
Female : Aamaa
Male : Arunthathiyai paarkkaamae
Female : Alli arasaani vechi kalyaanam pannaamae
Female : Appuram
Male : Thaali kattaamae
Female : Aiyae
Male : Melam kottaamae
Female : Aiyyayyae
Male : Thaali kattaamae melam kottaamae
Thaali kattaamae melam kottaamae
Thaana vanthavalae
Thalaikku paenaa vanthavalae
Male : Thaali kattaamae melam kottaamae
Thaana vanthavalae
Thalaikku paenaa vanthavalae
Male : Enga paalaiyangottai pannaiya
Mooliyil padhunga vachchavalae
Ennaattam pazhakki vachchavalae
Enga paalaiyangottai pannaiya
Mooliyil padhunga vachchavalae
Ennaattam pazhakki vachchavalae
Male : Thaali kattaamae melam kottaamae
Thaana vanthavalae
Thalaikku paenaa vanthavalae
Female : Pattanaththu theruvai ellaam suththi vanthavalae
Paathai maari pavusu maari muththu vanthavalae
Pattanaththu theruvai ellaam suththi vanthavalae
Paathai maari pavusu maari muththu vanthavalae
Pattikkaattu pannaiyaara eththa vanthavalae
Oru paththini thangam iruntha idaththai paththa vanthavalae
Chorus : Padamedukkira paamba polae palapalappavalae
Naa kaatti salasalappavalae
Thanni kudam edukkira kudumba pennunga
Kudi keduppavalae vaayaalae idi idippavalae
Male : Ettu thisaiyum pathinaaru konamum
Yaezhu kadalum katti aala vantha kettikkaari
Naattukku naattu mattam naama rendum jodi mattam
Female : Haan
Male : Naattukku naattu mattam
Naama rendum jodi mattam
Jodiyaaga ponomunnaa
Kodi sanam kaiya thattum
Naama rendum jodi mattam
Naama jodiyaaga ponomunnaa
Kodi sanam kaiya thattum
Chorus : Aamaa kaiya thattum
Aamaa kaiya thattum
Male : Ajakthaa jinakthaa
Yae ajakthaa yae jinakthaa
Yae ajak yae jinak
Yae ajak yae jinak
Yae inthaadiyammaa
பெண் : படமெடுக்கிற பாம்ப போலே பளப்பளப்பவளே
நா காட்டி சலசலப்பவளே
தண்ணி குடம் எடுக்கிற குடும்ப பெண்ணுங்க
குடி கெடுப்பவளே வாயாலே இடி இடிப்பவளே
குழு : படமெடுக்கிற பாம்ப போலே பளப்பளப்பவளே
நா காட்டி சலசலப்பவளே
தண்ணி குடம் எடுக்கிற குடும்ப பெண்ணுங்க
குடி கெடுப்பவளே வாயாலே இடி இடிப்பவளே
பெண் : தோலிருக்க சுளை முழுங்குகிற கலைய கற்றவளே
சூடு சொரணை மானம் வெட்கத்தை காசுக்கு வித்தவளே
தோலிருக்க சுளை முழுங்குகிற கலைய கற்றவளே
சூடு சொரணை மானம் வெட்கத்தை காசுக்கு வித்தவளே
பெண் : காளையாட்டம் சின்ன பண்ணையை
எடுக்க வந்தவளே
இப்போ வால் அறுந்த நரியை போல
வாடி நிப்பவளே
குழு : படமெடுக்கிற பாம்ப போலே பளப்பளப்பவளே
நா காட்டி சலசலப்பவளே
தண்ணி குடம் எடுக்கிற குடும்ப பெண்ணுங்க
குடி கெடுப்பவளே வாயாலே இடி இடிப்பவளே
ஆண் : அடி அடியே நில்லுங்கடி அம்மி மிதிக்காமே…..
பெண் : ஆமா
ஆண் : அருந்ததியை பார்க்காமே……
பெண் : ஆமாடியம்மா
ஆண் : அல்லி அரசாணி வெச்சி கல்யாணம் பண்ணாமே…
பெண் : அப்புறம்
ஆண் : தாலி கட்டாமே……
பெண் : அய்யே
ஆண் : மேளம் கொட்டாமே
பெண் : அய்யய்யே
ஆண் : தாலி கட்டாமே மேளம் கொட்டாமே
தாலி கட்டாமே மேளம் கொட்டாமே
தானா வந்தவளே
தலைக்கு பேனா வந்தவளே……..
ஆண் : தாலி கட்டாமே மேளம் கொட்டாமே
தானா வந்தவளே
தலைக்கு பேனா வந்தவளே……..
ஆண் : எங்க பாளையங்கோட்டை பண்ணைய
மூலையில் பதுங்க வச்சவளே
என்னாட்டம் பழக்கி வச்சவளே…
பாளையங்கோட்டை பண்ணைய
மூலையில் பதுங்க வச்சவளே
என்னாட்டம் பழக்கி வச்சவளே…
ஆண் : தாலி கட்டாமே மேளம் கொட்டாமே
தானா வந்தவளே
தலைக்கு பேனா வந்தவளே……..
பெண் : பட்டணத்து தெருவை எல்லாம் சுத்தி வந்தவளே
பாதை மாறி பவுசு மாறி முத்தி வந்தவளே
பட்டணத்து தெருவை எல்லாம் சுத்தி வந்தவளே
பாதை மாறி பவுசு மாறி முத்தி வந்தவளே
பட்டிக்காட்டு பண்ணையார எத்த வந்தவளே
ஒரு பத்தினி தங்கம் இருந்த இடத்தை பத்த வந்தவளே
குழு : படமெடுக்கிற பாம்ப போலே பளப்பளப்பவளே
நா காட்டி சலசலப்பவளே
தண்ணி குடம் எடுக்கிற குடும்ப பெண்ணுங்க
குடி கெடுப்பவளே வாயாலே இடி இடிப்பவளே
ஆண் : எட்டு திசையும் பதினாறு கோணமும்
ஏழு கடலும் கட்டி ஆள வந்த கெட்டிக்காரி
நாட்டுக்கு நாட்டு மட்டம் நாம ரெண்டும் ஜோடி மட்டம்
பெண் : ஹான்
ஆண் : நாட்டுக்கு நாட்டு மட்டம்
நாம ரெண்டும் ஜோடி மட்டம்
ஜோடியாக போனோமுன்னா
கோடி சனம் கைய தட்டும்
நாம ஜோடியாக போனோமுன்னா
கோடி சனம் கைய தட்டும்
குழு : ஆமா கைய தட்டும்
ஆமா கைய தட்டும்
ஆண் : அஜக்தா ஜினக்தா
ஏ அஜக்தா ஏ ஜினக்தா
ஏ அஜக் ஏ ஜினக்
ஏ அஜக் ஏ ஜினக்………..
ஏ இந்தாடியம்மா
"Padam Edukkira Paampa Polae" is a classic Tamil song from the 1977 film Palabishegam. The song is a melodious and romantic number, reflecting the emotions of love and longing.
(Information not available)
The song is likely a romantic duet, picturized on the lead actors expressing love and affection, possibly in a dreamy or scenic setting.
(Note: Some details like raga and awards may not be confirmed due to limited historical records.)