
Female : Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female : Pada padavena kaalgal viru viruvena
Bhoomi pilanthida thikku thikku thikena
Vidumena oru paalam kidu kiduvena
Vaanam inaithida thath thathalikkuthae….
Female : Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Ho ho ho…..
Male : Azhagaana raaththiri atharkkaana ookasthri
Vilaiyaattaa saatpoothiri podavaa
Female : Aaa…..aa….aa….aa….
Female : Udal cell-kal kangalaaga
Kan ellaam vinn kallaaga
Violent-aa kolgiraanae silent-aa
Male : Oo….oo….oo….
Male : Nee strawberry milk shake formula
Strawberry taste-u kalakkalaa
Female : En yeshuvin soththiram jabikkiraen
Intha saaththaanai viratti vidu
Female : Orchestra polaththaan
Veedengum vaaththiyam
Vaasiththa nesamthaan dhinamum
Childrens : Appaathaan kee board
Ammaavo ridham pad
Vaandugal singles vaasippom
Male : Antha naermai police font-tinil
Maamun music vaasamthaan
Chorus : Aalillaathaa raattinamthaanithu
Verum kaatru pokkil suzhaluthae
Suzhaluthae suzhaluthae suzhaluthae suzhaluthae
Female : Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female : Pada padavena kaalgal viru viruvena
Bhoomi pilanthida thikku thikku thikena
Vidumena oru paalam kidu kiduvena
Vaanam inaithida thath thathalikkuthae….
Female : Vegamaai athi vegamaai
Thudikkithae idhayam
Thooramaai vegu thooramaai
Thuraththuthae payamum
Female : …………………
பெண் : வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென…
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே..
பெண் : வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ…….
ஆண் : அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்த்ரி
விளையாட்டா சாட்பூத்திரி போடவா
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : உடல் செல்கள் கண்களாக
கண் எல்லாம் விண் கல்லாக
வைலன்ட்டா கொல்கிறானே சைலன்டா….
ஆண் : ஊ……ஊ…..ஊ……ஊ……
ஆண் : நீ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பார்முலா
ஸ்ட்ராபெர்ரி டேஸ்ட்டு கலக்கலா
பெண் : என் ஏசுவின் சோத்திரம் ஜபிக்கிறேன்
இந்த சாத்தானை விரட்டி விடு…….
பெண் : ஆர்கெஸ்ட்ரா போலத்தான்
வீடெங்கும் வாத்தியம்
வாசித்த நேசம்தான் தினமும்
குழந்தைகள் : அப்பாதான் கீ போர்டு
அம்மாவோ ரிதம் பேடு
வாண்டுகள் சிங்கிள்ஸு வாசிப்போம்
ஆண் : அந்த நேர்மை போலிஸ் பான்ட்டினில்
மாமுன் மியூசிக் வாசம்தான்
குழு : ஆளில்லாத ராட்டினம்தான் இது
வெறும் காற்று போக்கில் சுழலுதே
சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே
பெண் : வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென…
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே……
பெண் : வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பெண் : ……………………….
Movie Summary: Vithagan is a 2011 Tamil action-drama starring R. Parthiban as a mysterious man who takes on a violent past and confronts a ruthless criminal network.
Song Credits: - Song: Vegamai Adhi Vegama - Film: Vithagan (2011) - Singer: Karthik - Composer: P. V. Prasath - Lyricist: R. Parthiban
Musical Style: Melodic Tamil film song with a fast-paced, rhythm-driven arrangement blending light orchestration and contemporary film music elements.
Raga Details: Not applicable; the song is not based on a classical raga.
Key Artists Involved: R. Parthiban (actor/lyricist), Karthik (playback singer), P. V. Prasath (composer).
Scene Context: The song is featured in the film in a montage-style sequence centering on the protagonist's journey and the film's narrative momentum.