Sambavam Startu

2024
Lyrics
Language: English

Sambhavam startu natpu vattaratha kootu daei

Puli erangudhu bayam theriyudhu
Padai athiruthadaa
Pudhu puyal onnu kalam erangudhu
Idi odhungudhada
Idhuvaraiyila nadanthadha konjam
Maranthittu ezhu daa
Unakena oru vazhi porandhidum
Adhu vara uzha daa

Parithavippula paraparapula
Pazhagita thalaiva
Palasellam oru anubhavam thaan
Padichikka muraiyaa
Nijam puriyudhu vazhi theriyudhu
Idhu pudhu yugam daa
Thaga thaga thaga
Thaga thaga thaga

Tholvi ellam katti vachu thovaika poren da
Atha thola uruchu atha thonga vittu
Failure ah katti vachu velukka poren da
Atha thola uruchi thonga vittu merratta poren da

Ayyanaare inga paare ada oothu paale
Sivakaasi vedi paaru  hei jeichen paaru

Vetriku love letter koduthu valarndha
Vamsam da

Undertaker tuckkeru
Munna vanthu modhi paru
Veralu pathum thumbikka
Achi thooki thooram podu

Arivi kuthikudhu
Bayatha marakudhu
Bayatha bayathukku
Thiruppi kodukudhu

Hey inime inga
Idi minnala manpanayila thaan
Samachi kondu vandhu
Ilavasama adha ellorukkum
Pari maarum policy namilthuda

Ethril ethiri arugil dhrogi
Mothi vilayadu
Medal alli payila podu
Nee thaan pangu super kinggu
Kavalaya kayilanga kadayila alli podu

Avanga enna solluvaanga
Ivanga enna solluvaanga
Veruvaaya melluvaanga
Ada poda vengaayam
Unakku neeye vaathi da
Muyarchi senju paaruda
Nilavu namma groundu da
Jeikanum nanba neee

Somberi aayidatha
Zerova poidaatha
Overra aadaatha
Wheel chair la poidaatha

Happy inthe ooru
Nee podu puthu roaddu
Hey sooda vibe eathi
Nee gethu kaatu

Try pannama utturatha
Munneri oram poopaa
Wait panni thadi vachu
Vetthu vetta suthaadha

Sonnadha sonna padi
Sokka nee senju mudi
Idhu thaanda namma era
Donulaye nee thaan sura

Valaranum valaranum
Maranam illa
Parakanum parakanum
Dhooram illa


Language: Tamil

சம்பவம் ஸ்டார்ட்டு நட்பு வட்டாரத்த கூட்டு டேய்

புலி எறங்குது பயம் தெரியுது
படை அதிருதடா
புது புயல் ஒன்னு களம் எறங்குது
இடி ஒதுங்குதடா
இதுவரையில நடந்தத கொஞ்சம்
மறந்திட்டு எழுடா
உனக்கென ஒரு வழி பொறந்திடும்
அது வரை உழைடா

பரிதவிப்புல பரபரப்புல
பழகிட்ட தவறா
பழசெல்லாம் ஒரு அனுபவம் தான்
படிச்சிக்க முறையா
நிஜம் புரியுது வழி தெரியுது
இது புது யுகம்டா
தக தக தக
தக தக தக

தோல்வி எல்லாம் கட்டி வச்சு
தொவைக்க போறேன்டா
அந்த தோல உருச்சு அதை தொங்க விட்டு
பெயிலியர்ர கட்டி வச்சு வெளுக்க போறேன்டா
அதை தோல உருச்சு தொங்க விட்டு மெரட்ட போறேன்டா

அய்யனாரே இங்க பாரே அட ஊத்து பாலே
சிவகாசி வெடி பாரு ஹே ஜெயிச்சேன் பாரு

ஹான் ஹான்.......ஹான் ஹான்

வெற்றிக்கு லவ் லெட்டர் கொடுத்து
வளர்ந்த வம்சம்டா

அண்டர்டேக்கர் டக்கரு
முன்ன வந்து மோதி பாரு
வெரலு பத்தும் தும்பிக்க
அடிச்சி தூக்கி தூரம் போடு

அருவி குதிக்குது
பயத்த மறக்குது
பயத்த பயத்துக்கு
திருப்பி கொடுக்குது

ஹேய் இனிமே இங்க
இடி மின்னல மண்பானையில்லதான்
சமச்சி கொண்டு வந்து
இலவசமா அத எல்லோருக்கும்
பரிமாறும் பாலிஸி நம்மில்துடா

எதிரில் எதிரி அருகில் துரோகி
மோதி விளையாடு
மெடல் அள்ளி பையில்ல போடு
நீ தான் பங்கு சூப்பர் கிங்கு
கவலைய காயிலாங்க கடையில அள்ளி போடு

அவங்க என்ன சொல்லுவாங்க
இவங்க என்ன சொல்லுவாங்க
வெறுவாய மெல்லுவாங்க
அட போடா வெங்காயம்
உனக்கு நீயே வாத்தி டா
முயற்ச்சி செஞ்சு பாருடா
நிலவு நம்ம கிரவுண்டுடா
ஜெயிக்கணும் நண்பா நீ

சோம்பேறி ஆயிடாத
ஜீரோவா போயிடாத
ஓவரா ஆடாத
வீல் சேர் ல போயிடாதா

ஹேப்பி இந்த ஊரு
நீ போடு புது ரோடு
ஹே சூடா வைப் ஏத்தி
நீ கெத்து காட்டு

ட்ரை பண்ணாம வுட்டுறாத
முன்னேறி ஓரம் போப்பா
வெயிட் பண்ணி தாடி வச்சு
வெத்து வேட்டா சுத்தாத

சொன்னத சொன்ன படி
சோக்கா நீ செஞ்சு முடி
இது தாண்டா நம்ம எற
டானுலயே நீ தான் சுறா

வளர்றனும் வளரனும்
மரணம் இல்ல
பறக்கனும் பறக்கனும்
தூரம் இல்ல


Movie/Album name: Saregama Tamil

Artists