Kulkanth Kumar

2026
Lyrics
Language: English

Hey hei
Naan konjam kaadhal mannanda
Paatha ponnaiyellaam
Kaadhalikkum kannandaa
yaarume ok sonnadhialdaa
Naan irundhume sorndhu ponadhilladaa

Kulkanth kumaar….(4)

Veena meena seena reena

Jodi pottu suthida
Ava pera pachai kuthida
Naan look-uh vitta ponnungalil
Male and Chorus : Onnu kooda pakkala

Chella kiss-uh vaangida
Ava sonna yes-uh sollida
Male and Chorus : En kaadhal kaiyil vandhu serala

Kulkanth kumaar….(4)


Language: Tamil

தர்புகா சிவா

மோகன் ராஜன்

ஹே ஹை
நான் கொஞ்சம் காதல் மன்னன்டா
பார்த்த பொண்ணையெல்லாம்
காதலிக்கும் கண்ணன்டா
யாருமே ஓகே சொன்னதில்லடா
நான் இருந்துமே சோர்ந்து போனதில்லடா

வானம் தாண்டி போயி நான்
ஒரு காதல் டூயட் பாடல
தினம் ஒரு பெண்ணின் ஹார்ட்டுல
ஒரு காதல் கோட்டை கட்டல
கண்ட கனவும் எதுவுமே
கையில் வந்து சேரல
நான் தோற்று வெல்லும் காதல் மன்மதன்

குல்காந்த் குமார் ...(4)

வீணா மீனா சீனா ரீனா

ஜோடி போட்டு சுத்திட
அவ பேர பச்ச குத்திட
நான் லுக்கு விட்ட பொண்ணுங்களில்
ஆண் மற்றும் குழு : ஒன்னு கூட பாக்கல

செல்ல கிஸ்-ஸு வாங்கிட
அவ சொன்னா எஸ்-ஸு சொல்லிட
ஆண் மற்றும் குழு : என் காதல் கையில் வந்து சேரல

ஹே ஒத்த கால்ல நிக்கிறேன்
என் கண்ணால் லெட்டர் எழுதுறேன்
நான் கண்ணதாசன் ஆகுறேன்
பாட்டு பாடி நான் புலம்புறேன்

அன்பே என்று கொஞ்சினால்
அய்யய்யோ சொல்லும் அழகிகள்
அத்தான் என்று கெஞ்சிடும்
நாளும் தூரம் இல்லையே

குல்காந்த் குமார் ..(4)


Movie/Album name: TN 2026

Artists