Kannale Pesum

1959
Lyrics
Language: English

Kannaalae pesum nam kadhalae
Male : Kandaen naanindre en vaazhvilae

Kannaalae pesum nam kadhalae
Male : Kandaen naanindre en vaazhvilae
Female : Maasillaatha ninaivil valarum
Aasai thulirum azhagaai malarum
Maasillaatha ninaivil valarum
Aasai thulirum azhagaai malarum

Kannaalae pesum nam kadhalae
Male : Aahaa kandaen naanindre en vaazhvilae

Kalyaanam aana pinnae
Kannae innum naanamo
Female : Kanivodu konji pesum
Ninaivil yaedhum pedhamaa

Pollaatha vaai pechchil
Pollaatha vaai pechchil
Sallaapam aagumaa
Female : Pudhumai idhu vaazhvin perumai
Thanimaiyathan moga ninaivai
Solliththaan aaga vendumaa….

Kannaalae pesum nam kadhalae
Male : Kandaen naanindre en vaazhvilae

Pennondrai kaanumpothu
Aangal nindru paarppathaen
Pennondrai kaanumpothu
Aangal nindru paarppathaen
Male : Pirar kaana bodhaiyoottum
Nadaiyil pengal povathaen

Pollaatha vaai pechchil
Pollaatha vaai pechchil
Sallaapam aagumaa
Male : Marugumenathu aasaiyunarvai
Iruga thazhvi pesu silaiyae
Solliththaan aaga vendumaa….

Kannaalae pesum nam kadhalae
Male : Aahhaa kandaen naanindre en vaazhvilae
Female : Ohho….


Language: Tamil

கண்ணாலே பேசும் நம் காதலே
ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே

கண்ணாலே பேசும் நம் காதலே
ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே
பெண் : மாசில்லாத நினைவில் வளரும்
ஆசை துளிரும் அழகாய் மலரும்
மாசில்லாத நினைவில் வளரும்
ஆசை துளிரும் அழகாய் மலரும்

கண்ணாலே பேசும் நம் காதலே
ஆண் : ஆஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே

கல்யாணம் ஆன பின்னே
கண்ணே இன்னும் நாணமோ
பெண் : கனிவோடு கொஞ்சிப் பேசும்
நினைவில் ஏதும் பேதமா

பொல்லாத வாய்ப் பேச்சில்
பொல்லாத வாய்ப் பேச்சில்
சல்லாபம் ஆகுமா
பெண் : புதுமை இது வாழ்வின் பெருமை
தனிமையதன் மோக நினைவை
சொல்லித்தான் ஆக வேண்டுமா..

கண்ணாலே பேசும் நம் காதலே
ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே

பெண்ணொன்றைக் காணும் போது
ஆண்கள் நின்று பார்ப்பதேன்
பெண்ணொன்றைக் காணும் போது
ஆண்கள் நின்று பார்ப்பதேன்
ஆண் : பிறர் காண போதையூட்டும்
நடையில் பெண்கள் போவதேன்

பொல்லாத வாய்ப் பேச்சில்
பொல்லாத வாய்ப் பேச்சில்
சல்லாபம் ஆகுமா
ஆண் : மறுகுமெனது ஆசையுணர்வை
இறுகத் தழுவி பேசு சிலையே
சொல்லித்தான் ஆக வேண்டுமா...

கண்ணாலே பேசும் நம் காதலே
ஆண் : ஆஹ்ஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே
பெண் : ஓஹ்ஹோ

கண்ணாலே பேசும் நம் காதலே
கண்ணாலே பேசும் நம் காதலே....


Movie/Album name: Azhagar Malai Kalvan

Artists