Madhane Radhiye

1996
Lyrics
Language: English

Female : Madhanae
Male : Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae

Male : Kuyilin kuralil malarum kavidhai
Uravinil iyangumoo iyakumoo inaiyumo

Female : Idhu naal varai ariyaadhadhai
Oru naal sugam vazhangum kadhaiyum vilangum
Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male : Aaa….aaa….aaa…

Female : Idhu naal varai ariyaadhadhai
Oru naal sugam vazhangum kadhaiyum vilangum
Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male : Ilam gnyaayirin oli polavae
Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum…ahaa
Madhi mayangum silai nerungum valai norungum
Hahahaha

Female : Madhanae
Man madhanae en iraivaa vaa thalaivaa
Male : Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae

Female : Vizhiyil vilangum kadhirum
Madhiyum kanigalae
Kothikkumo kulirumoo thazhuvumo

Male : Sivalogamum sringaaramum thaniyaanadhum
Bhuvanam muzhudhum maunam idhu thagumoo
Mazhai varumoo boomi tharumoo…

Female : Aaa…aa…aa…

Male : Sivalogamum sringaaramum thaniyaanadhum
Bhuvanam muzhudhum maunam idhu thagumoo
Mazhai varumoo boomi tharumoo…

Female : Malai meedhoru mazhaiyaaga un
Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal
Uyir urugum udal maruvum kaadhal valarum…ahaa

Male : Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Female : Madhanae man madhanae
En iraivaa vaa thalaivaa
Madhanae man madhanae
En iraivaa vaa thalaivaa


Language: Tamil

பெண் : மதனே…..
ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
குயிலின் குரலில் மலரும் கவிதை
உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ

பெண் : இதுநாள் வரை அறியாததை
ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்
விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

பெண் : இதுநாள் வரை அறியாததை
ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்
விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண் : ஆஆஆ

ஆண் : இளம் ஞாயிறின் ஒளிப் போலவே
விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ்
மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்

பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா
ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே…

பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே
கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ
ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்
புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ
மழை வருமோ பூமி தருமோ…

பெண் : ஆஆஆ

ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்
புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ
மழை வருமோ பூமி தருமோ…

பெண் : மலை மீதொரு மழையாக உன்
மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால்
உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்..
ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா
மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா….


Movie/Album name: Vetri Vinayagar

Artists