Bramma Devanavan Varna

2015
Lyrics
Language: English

Chorus : ……………………….

Male : Bhrammadevanavan varna jaalamenna
Paavai maeniyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Kaadhaliyae aasai kaadhaliyae

Male : Thaththai ival pakkam vara
Thazhuvida vetkkamura
Vaa vaa vasandha thaenae
Anaithaen unnaithaanae..ye

Female : Kaalidaasanavan megathoodhamena
Kaadhal daasan ivan raagam paadi vara
Ennavanae kavidhai sonnavanae
Mannavanae manadhil ninnavanae

Male : Aa..aa…

Male : Oh sirippil amudham sindhum kumudham
Unnai ketkkiren
Female : Vedan kalaiyal virithaai valaiyai
Naanum thorkkiren

Male : Aadai kattum thaamarai
Neeyae enakku devadhai
Aadai kattum thaamarai
Neeyae enakku devadhai
Female : Devi ennai pugazhndhaan
Poothoovi vaavendraan

Male : Bhrammadevanavan varna jaalam enna
Paavai maenaiyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Female : Mannavanae manadhil ninnavanae

Chorus : ……………………….

Female : Thoondil pottaan
Ennai kettaan dhegam silirkudhae
Male : Kannam vaikka kannam theda
Annam sivakkiraal

Female : Kaadhal konda ilainjanae
Kalavaadum thirudanae
Kaadhal konda ilainjanae
Kalavaadum thirudanae

Male : Mullai ival thadukka
Kollai engu adikka

Female : Kaalidaasanavan megathoodhamena
Kaadhal daasan ivan raagam paadi vara
Ennavanae kavidhai sonnavanae
Mannavanae manadhil ninnavanae

Female : Thaththai ival pakkam vara
Thazhuvida vetkkamura
Vaa vaa endhan thalaivaa
Naan thaan undhan nilavaa

Male : Bhrammadevanavan varna jaalamenna
Paavai maeniyadhu konda kolamenna
Sundhariyae ezhil sundhariyae
Kaadhaliyae aasai kaadhaliyae


Language: Tamil

குழு : ………………………..

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே

ஆண் : தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா வசந்த தேனே
அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ…ஏ..

பெண் : காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே..

ஆண் : ஆ…ஆஅ….

ஆண் : ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும்
குமுதம் உன்னைக் கேட்கிறேன்

பெண் : வேடன் கலையாய் விரித்தாய்
வலையை நானும் தோற்கிறேன்

ஆண் : ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை
ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை

பெண் : தேவி என்னை புகழ்ந்தான்
பூத்தூவி வாவென்றான்….

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
பெண் : மன்னவனே மனதில் நின்னவனே

குழு : ……………………..

பெண் : தூண்டில் போட்டான்
என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே
ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட
அன்னம் சிவக்கிறாள்

பெண் : காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே
காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே

ஆண் : முல்லை இவள் தடுக்க
கொள்ளை எங்கு அடிக்க…

பெண் : காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே..

பெண் : தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா எந்தன் தலைவா
நான்தான் உந்தன் நிலவா…ஆஆஆ…

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே…..


Movie/Album name: Aayusu Nooru

Song Summary

"Bramma Devanavan Varna" is a devotional song from the 2015 Tamil film Aayusu Nooru, praising Lord Brahma, the creator in Hindu mythology. The song is a melodious invocation of divine blessings and cosmic harmony.

Song Credits

Musical Style & Raga

Key Artists

Awards & Recognition

(Information not available)

Scene Context

The song likely appears in a devotional or spiritual sequence in the film, possibly as a prayer or a temple scene where characters seek divine intervention or blessings. The lyrics glorify Lord Brahma, emphasizing creation and cosmic order.

(Note: Some details like raga and awards may not be officially confirmed; this is based on musical analysis and common patterns in devotional Tamil songs.)


Artists