
Female : Aa…..aa….aa…..aaha haa…..
Aa…..aa…..aah…..aa…..aa….
Chorus : ………………..
Female : Paruvam uruga idhayam thavikka
Iniya kuzhalil yamunai muzhuthum
Ponga alai ponga
Indru brindavanam thanni onnaa
Kai seraatho nee vaa en kannaa
Indru brindavanam thanni onnaa
Kai seraatho nee vaa en kannaa
Male : Paruvam uruga idhyam thavikka
Azhagum arumbum malarnthu kidakka
Naanae thoduvenae
Intha brindavanam thantha bodhai
Ival kondaalo chinna penn rathai
Intha brindavanam thantha bodhai
Ival kondaalo chinna penn rathai
Female : Pozhuthodu vanthaano poo ambu pottaano
Singaara vannan kannan muththam vaiththaano
Male : Muththaada koodaatho kannangal minnaatho
Kaiyodu alla alla kadhal varaatho
Female : Manam pol avathaaram adhu pol alangaram
Idhu pol ennaalum iru veshamthaan
Male : Raagangal aayiramthaan venguzhal ondraythaen
Roobam aayiramthaan idhayam ondraethaan
Female : Naanthaan nee allavo
Ingu neeyae en ila nenjil sangeetham
Male : Paruvam uruga idhyam thavikka
Azhagum arumbum malarnthu kidakka
Naanae thoduvenae
Female : Indru brinthaavanam thanni onnaa
Kai seraatho nee vaa en kannaa
Male : Intha brinthaavanam thantha bodhai
Ival kondaalo chinna penn rathai
Chorus : ……………..
Male : Thaen malli vaadaatho themmaangu paadaatho
Sevvandu konja thaenum sinthaathaa
Female : Neeraada vanthaayo naan enna thaenaaro
Aanantham yaedho kandaen kannaa nee vaazhga
Male : Muththam vaiththaalum madiyil vizhunthaalum
Niththam kalloorum sri deviyae
Female : Alli anaiththaalae angam thudiththaenae
Aadum pudhu poovum devanin vasam thaanae
Male : Maeni amuthaagumo
Pasi velai un azhagenthan arul vellam
Female : Paruvam uruga idhayam thavikka
Iniya kuzhalil yamunai muzhuthum
Ponga alai ponga
Male : Intha brindavanam thantha bodhai
Ival kondaalo chinna penn rathai
Female : Indru brindavanam thanni onnaa
Kai seraatho nee vaa en kannaa
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹா ஹா…..
ஆ….ஆ….ஆஹ்…ஆ…..ஆ……
குழு : …………………………..
பெண் : பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும்
பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
ஆண் : பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க
நானே தொடுவேனே
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
பெண் : பொழுதோடு வந்தானோ பூ அம்பு போட்டானோ
சிங்கார வண்ணன் கண்ணன் முத்தம் வைத்தானோ
ஆண் : முத்தாடக் கூடாதோ கன்னங்கள் மின்னாதோ
கையோடு அள்ள அள்ள காதல் வராதோ
பெண் : மனம் போல் அவதாரம் அது போல் அலங்காரம்
இது போல் எந்நாளும் இரு வேஷம்தான்
ஆண் : ராகங்கள் ஆயிரம் தான் வேங்குழல் ஒன்றேதான்
ரூபம் ஆயிரம்தான் இதயம் ஒன்றேதான்
பெண் : நான்தான் நீ அல்லவோ
இங்கு நீயே என் இள நெஞ்சின் சங்கீதம்…..
ஆண் : பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க
நானே தொடுவேனே
பெண் : இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
ஆண் : இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
குழு : ……………………..
ஆண் : தேன் மல்லி வாடாதோ தெம்மாங்கு பாடாதோ
செவ்வண்டு கொஞ்சக் கொஞ்ச தேனும் சிந்தாதா
பெண் : நீராட வந்தாயோ நான் என்ன தேனாறோ
ஆனந்தம் ஏதோ கண்டேன் கண்ணா நீ வாழ்க
ஆண் : முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
நித்தம் கள்ளூறும் ஸ்ரீ தேவியே
பெண் : அள்ளி அணைத்தாலே அங்கம் துடித்தேனே
ஆடும் புதுப் பூவும் தேவனின் வசம் தானே
ஆண் : மேனி அமுதாகுமோ
பசி வேளை உன் அழகெந்தன் அருள் வெள்ளம்
பெண் : பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும்
பொங்க அலை பொங்க
ஆண் : இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாளோ சின்னப் பெண் ராதை
பெண் : இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
Summary of the Movie: Hare Radha Hare Krishna (1986) is a Tamil devotional film centered around the divine love and devotion between Lord Krishna and Radha, exploring themes of spirituality and divine romance.
Song Credits:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali
Musical Style: The song is a devotional melody blending classical and light music elements, characteristic of Ilaiyaraaja's compositions.
Raga Details: Likely based on a Hindustani or Carnatic raga, though exact details are not specified.
Key Artists Involved:
- Singer(s): K.J. Yesudas, S. Janaki
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song is a devotional piece expressing deep love and surrender to the divine, likely featured in a sequence highlighting Radha's devotion to Krishna.