Naadu Sezhipathellaam Yer Munaiyale

1959
Lyrics
Language: English

Male : Naadu sezhipadhelleam yer muniyaalae
Pudhu yedu pirappadhellaam ezhudhu kol munaiyalae

Female : Indha iru munaikkum paadhukaapu yedhanaalae
Yedhanaalae yedhanaalae yedhanaalae….

Male : Idhanaalae idhanaalae idhanaalae

Male : Idhanaalae idhanaalae idhanaalae
Idhanaalae idhanaalae idhanaalae
Maarai thatti nimirndhu nindru
Por munaikku odi sendru
Veeranaaaga vaazhnthidalaam idhanaalae
Maarai thatti nimirndhu nindru
Por munaikku odi sendru
Veeranaaaga vaazhnthidalaam idhanaalae
Idhanaalae idhanaalae idhanaalae

Female : Veeramillaa aangal mattum
Veetilulla samayarkkattil
Kaaikariyai narukkidalaam idhanaaalae
Veeramillaa aangal mattum
Veetilulla samayarkkattil
Kaaikariyai narukkidalaam idhanaaalae
Idhanaalae idhanaalae idhanaalae

Male : Pala vishayam thannaiyae dhinam ezhudhi thalliyae
Munai mazhunghi pona ezhudhukolai seevidaamalae
Female : Perum soorai kaatrilae nilai maaari rottilae
Thalai saaindhu pona marathai ellaam vettidalaamae

Both : Miga putham pudhiyadhu sinnansiriyadhu
Sakthiyil mattilum rombha periyadhu
Idhanaalae idhanaalae idhanaalae
Idhanaalae idhanaalae idhanaalae

Both : Idhanaalae idhanaalae idhanaalae
Idhanaalae idhanaalae idhanaalae


Language: Tamil

ஆண் : நாடு செழிப்பதெல்லாம் ஏர் முனையாலே
புது ஏடு பிறப்பதெல்லாம் எழுதுகோல் முனையாலே

பெண் : இந்த இரு முனைக்கும் பாதுகாப்பு எதனாலே
எதனாலே எதனாலே எதனாலே

ஆண் : இதனாலே இதனாலே இதனாலே

ஆண் : இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே
மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று
போர் முனைக்கு ஓடிச் சென்று
வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே
மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று
போர் முனைக்கு ஓடிச் சென்று
வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே……

பெண் : வீரமில்லா ஆண்கள் மட்டும்
வீட்டிலுள்ள சமையற் கட்டில்
காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே
வீரமில்லா ஆண்கள் மட்டும்
வீட்டிலுள்ள சமையற் கட்டில்
காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே

ஆண் : பல விஷயம் தன்னையே தினம் எழுதித் தள்ளியே
முனை மழுங்கிப் போன எழுதுகோலை சீவிடலாமே
பெண் : பெரும் சூறைக் காற்றிலே நிலைமாறி ரோட்டிலே
தலை சாய்ந்து போன மரத்தையெல்லாம் வெட்டிடலாமே

இருவர் : மிக புத்தம் புதியது சின்னஞ் சிறியது
சக்தியில் மட்டிலும் ரொம்ப பெரியது
இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே……..

இருவர் : இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே……..


Movie/Album name: Raja Malaiya Simman
Artists