Mistero

2019
Lyrics
Language: English

Yeah….ahaaan….
Yoww…come on….

Pachchai neelam sivappu aattam
Senniram adhu edho kaattum
Pudhiraanadhu puriyum varaikkum
Thodarum un sodhanai oottam

En padhitha kaakidham kaattum
Yaar evarana idu un noottam
Ozhi indri vizhigal surungum
Vazhiyellaam irulae irundhum

Iruttukkul velicham irukkum
Ingum angum vidaigal thirakkum
Pugai thaanae neruppin vilakkam
Pullum poondum pudhayal maraikkum

Kurukadugum paridhi maraikkum
Ellaamae un kann mun kidaikkum
Un kurudhi marabil thudikkum
Kaakki selgal edhaiyum pidikkum

Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…

Siru kallum vaayil udaikkum
Valaiya thirumbai azhalum valaikkum
Thadamengum thuppu kidaikkum
Patri kondaal marali vilagum

Kutrangal thadaiyam thelikkum
Kuttai kalakki machcham sirikkum
Un kurudhi marabil thudikkum
Kaakki selgal edhaiyum pidikkum

Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…

Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…


Language: Tamil

எம்சிடி

யெஹ்......ஆஹான்....
யோவ்.....கம் ஆன்......

பச்சை நீளம் சிவப்பு ஆட்டம்
செந்நிறம் அது ஏதோ காட்டும்
புதிரானது புரியும் வரைக்கும்
தொடரும் உன் சோதனை ஓட்டம்

என் பதித்த காகிதம் காட்டும்
யார் எவரன இடு உன் நோட்டம்
ஒளி இன்றி விழிகள் சுரங்கம்
வழியெல்ல்லாம் இருளே இருந்தும்

இருட்டுக்குள் வெளிச்சம் இருக்கும்
இங்கும் அங்கும் விடைகள் திறக்கும்
புகைதானே நெருப்பின் விளக்கம்
புல்லும் பூண்டும் புதையல் மறைக்கும்

குறுகடுகும் பரிதி மறைக்கும்
எல்லாமே உன் கண் முன் கிடக்கும்
உன் குருதி மரபில் துடிக்கும்
காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்

புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா.....அஹான்....

சிறு கல்லும் வாயில் உடைக்கும்
வளையா திரும்பை அழலும் வளைக்கும்
தடமெங்கும் துப்பு கிடைக்கும்
பற்றி கொண்டால் மறலி விலகும்

குற்றங்கள் தடையம் தெளிக்கும்
குட்டை கலக்கி மச்சம் சிரிக்கும்
உன் குருதி மரபில் துடிக்கும்
காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்

புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா.....அஹான்....

புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா.....அஹான்....


Movie/Album name: Taana

Artists