Naadodi

2024
Lyrics
Language: English

Hoo
Naadodi naan naadodi
Oru ilaiyaai puyalil
Alaiyum naadodi

Hae
Naadodi naan naadodi
Avan kaattidum vazhiyil
Thiriyum naadodi

Odida thaedida aadida paadida
Kaaranamillaa naadodi
Naadedhu veededhu naaledhu iravedhu
Yedhumae illaa naadodi

Avan udhaithidum kaalpandhaaga
Dhinam oru dhisai naanum poga
Avan kattalai ittidum podhu
Mun chella nenjinil oru bayam yedhu?

Naadodi naan naadodi
Oru ilaiyaai puyalil
Alaiyum naadodi

Hae
Naadodi naan naadodi
Avan kaaladi thaediyae
Pogira naadodi

Oh kaivilangena kaalvilangena
Uraavugal ini enakkillai
Naanennum kugaiyinullae
Tholaivadhupol sugamillai

En yaakkai enum sirai vittu
En uyir nadakkudhu man thottu
Manninil manaiyillai enakku
Kaaladi mannae en manai ilakku

En naetrenum ninaivae illai
Naalai enum thollai illai
Mudhuginil thugal baaram illai
Vizhiyinil thuli kanneer illai

Tholvi illai vetriyum illai
Nandrikkadan edhuvum illai
Kaadhal illai o adhanaalae
Niraagarikkum bayamae illai

Naadodi naan naadodi
Oru ilaiyaai puyalil
Alaiyum naadodi

Hae
Naadodi naan naadodi
Avan kaattidum vazhiyil
Thiriyum naadodi

Naadodi naan naadodi
Oru ilaiyaai puyalil
Alaiyum naadodi

Hae
Naadodi naan naadodi
Avan Avan kaaladi thaediyae
Pogira naadodi

Odida thaedida aadida paadida
Kaaranamillaa naadodi
Naadedhu veededhu naaledhu iravedhu
Yedhumae illaa naadodi

Avan udhaithidum kaalpandhaaga
Dhinam oru dhisai naanum poga
Avan kattalai ittidum podhu
Mun chella nenjinil oru bayam yedhu?

Naadodi naan naadodi
Oru ilaiyaai puyalil
Alaiyum naadodi

Hae
Naadodi naan naadodi
Avan kaattidum vazhiyil
Thiriyum naadodi


Language: Tamil

ரகு தீக்‌ஷித்

ரகு தீக்‌ஷித்

மதன் கார்க்கி

ஹோ
நாடோடி நான் நாடோடி
ஒரு இலையாய் புயலில்
அலையும் நாடோடி

ஹே
நாடோடி நான் நாடோடி
அவன் காட்டிடும் வழியில்
திரியும் நாடோடி

ஓடிட தேடிட ஆடிட பாடிட
காரணமில்லா நாடோடி
நாடெது வீடெது நாளெது இரவெது
ஏதுமே இல்லா நாடோடி

அவன் உதைத்திடும் கால்பந்தாக
தினம் ஒரு திசை நானும் போக
அவன் கட்டளை இட்டிடும் போது
முன் செல்ல நெஞ்சினில் ஒரு பயம் ஏது?

ஹோ
நாடோடி நான் நாடோடி
ஒரு இலையாய் புயலில்
அலையும் நாடோடி

ஹே
நாடோடி நான் நாடோடி
அவன் காலடி தேடியே
போகிற நாடோடி

ஓ கைவிலங்கென கால்விலங்கென
உறவுகள் இனி எனக்கில்லை
நானென்னும் குகையினுள்ளே
தொலைவதுபோல் சுகமில்லை

என் யாக்கை எனும் சிறை விட்டு
என் உயிர் நடக்குது மண் தொட்டு
மண்ணினில் மனையில்லை எனக்கு
காலடி மண்ணே என் மனை இலக்கு

என் நேற்றெனும் நினைவே இல்லை
நாளை எனும் தொல்லை இல்லை
முதுகினில் துகள் பாரம் இல்லை
விழியினில் துளி கண்ணீர் இல்லை

தோல்வி இல்லை வெற்றியும் இல்லை
நன்றிக் கடன் எதுவும் இல்லை
காதல் இல்லை ஓ அதனாலே
நிராகரிக்கும் பயமே இல்லை

நாடோடி நான் நாடோடி
ஒரு இலையாய் புயலில்
அலையும் நாடோடி

ஹே
நாடோடி நான் நாடோடி
அவன் காட்டிடும் வழியில்
திரியும் நாடோடி

நாடோடி நான் நாடோடி
ஒரு இலையாய் புயலில்
அலையும் நாடோடி

ஹே
நாடோடி நான் நாடோடி
அவன் அவன் காலடி தேடியே
போகிற நாடோடி

ஓடிட தேடிட ஆடிட பாடிட
காரணமில்லா நாடோடி
நாடெது வீடெது நாளெது இரவெது
ஏதுமே இல்லா நாடோடி

அவன் உதைத்திடும் கால்பந்தாக
தினம் ஒரு திசை நானும் போக
அவன் கட்டளை இட்டிடும் போது
முன் செல்ல நெஞ்சினில் ஒரு பயம் ஏது?

நாடோடி நான் நாடோடி
ஒரு இலையாய் புயலில்
அலையும் நாடோடி

ஹே
நாடோடி நான் நாடோடி
அவன் காட்டிடும் வழியில்
திரியும் நாடோடி


Movie/Album name: Raghu Dixit Music

Artists