Ada Aarumugam

1970
Lyrics
Language: English

Female : Ada aaru mugam idhu yaaru mugam

Female : Ada aaru mugam idhu yaaru mugam
Ada aaru mugam idhu yaaru mugam
Ahaa thaadiyai vachaa vaeru mugam
Ahaa thaadiya eduthaa thanga mugam
Oodalukkondru kaadhalukkondru
Onbadhu baavam koorum mugam
Oodalukkondru kaadhalukkondru
Onbadhu baavam koorum mugam

Female : Ada aaru mugam idhu yaaru mugam

Male : {Iruttil odi vandhaalaam
Vilakkai kondu vandhaalaam
Mugathai kandu kondaalaam
Kudhithu aadugindraalaam}(2)

Female : Nadakkattum udar kattu thudikkattum
{Manathil aasai vaithaaraam
Maraithu moodi vaithaaraam
Parithu poga vandhaaraam
Suvaithu paarkka vandhaaraam} (2)

Male : Nadakkattum pazha thattu suvaikkattum

Female : Naadaga nadippu

Male : Kaadhalin thudippu

Female : Yaenindha sirippu

Male : Aanandha kalippu

Male : Ada aaru mugam idhu yaaru mugam
Female : Ahaa thaadiyai vachaa vaeru mugam
Ahaa thaadiya eduthaa thanga mugam

Both : Oodalukkondru kaadhalukkondru
Onbadhu baavam koorum mugam

Female : Azhaithaal thaedudhu nenjam
Ninaithaal yaengudhu manjam
Inaindhaal aayiram konjum
Pirindhaal vaavena kenjum
Idam kandu sugam kandu mayangattum

Male : Maappillai murukku

Female : Paarvaiyil irukku

Male : Naalaiya kanakku

Female : Poo maalaiyil irukku

Male : Ada aaru mugam idhu yaaru mugam
Female : Ahaa thaadiyai vachaa vaeru mugam
Ahaa thaadiya eduthaa thanga mugam

Both : Oodalukkondru kaadhalukkondru
Onbadhu baavam koorum mugam
Oodalukkondru kaadhalukkondru
Onbadhu baavam koorum mugam

Male : Ada aaru mugam idhu yaaru mugam


Language: Tamil

பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம்

பெண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
அட ஆறுமுகம் இது யாரு முகம்
ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்

பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம்

ஆண் : {இருட்டில் ஓடி வந்தாளாம்
விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம்
குதித்து ஆடுகின்றாளாம்} (2)

பெண் : நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும்
{மனத்தில் ஆசை வைத்தாராம்
மறைத்து மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம்
சுவைத்துப் பார்க்க வந்தாராம்} (2)

ஆண் : நடக்கட்டும் பழம் தந்து சுவைக்கட்டும்

பெண் : நாடகம் நடிப்பு

ஆண் : காதலில் துடிப்பு

பெண் : ஏனிந்த சிரிப்பு

ஆண் : ஆனந்தக் களிப்பு

ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்

இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்

பெண் : அழைத்தால் தேடுது நெஞ்சம்
நினைத்தால் ஏங்குது மஞ்சம்
இணைந்தால் ஆயிரம் கொஞ்சும்
பிரிந்தால் வாவெனக் கெஞ்சும்
இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்

ஆண் : மாப்பிள்ளை முறுக்கு

பெண் : பார்வையில் இருக்கு

ஆண் : நாளைய கணக்கு

பெண் : பூமாலையில் இருக்கு

ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்

இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்

ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்


Movie/Album name: Thedi Vandha Mappillai

Movie Summary Thedi Vandha Mappillai (1970) is a Tamil romantic drama starring M. G. Ramachandran and Jayalalithaa. The story revolves around a wealthy man’s search for a suitable bridegroom, leading to misunderstandings, identity confusions, and eventual union.

Song Credits - Song: Ada Aarumugam - Film: Thedi Vandha Mappillai - Year: 1970 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style - Traditional Tamil film duet with folk-inflected melody and rhythmic lilt; orchestration typical of M. S. Viswanathan’s 1970s style—bright strings, flute, and percussion.

Raga Details - Not explicitly documented; the tune suggests a light classical/folk melodic base rather than a strict Carnatic raga.

Key Artists Involved - Starring: M. G. Ramachandran, Jayalalithaa - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela

Scene Context - A romantic duet picturized on MGR and Jayalalithaa, expressing affection and playful exchange between the lead pair.

Awards & Recognition - No specific awards documented for this song.


Artists