Thoduvaanathil

2026
Lyrics
Language: English

Vilagaathe vizhi bothai paavai poove
Idhazhodu thaen kottithaan thithithaai
Agalaathe azhagana aasai theeye
Idhamaga thee pattrithaan vanchithaai

Oru muraithaan thirumbugiraai
Pala nodigal baadhithaaye
Udanadiyaai idhayamadhu urugudhe

Aruginile vidha vidhamai
Arivuraigal bodhithaaye
Manalinile mazhai enave
Nuzhaigiraai nuzhaigiraai neeye

Thoduvaanathil iru megam koodi poga
Tholai dhoorathil
Thanimaithaan thedi theera
Kanavorathil kadhai pesi kaadhal sera
Adiyaazhathil manadhodu mogam kooda
Uthiratha paarvai parthidave
Unathodu neram ketkirathe

Nee pogum paadhaigal
Nilavondrai kudaiyaaga
Poochendaai pidithe nadandhen

Yaarodu yaar ingae
Ooonodu uyiraanom
Kaanaamal marandhe midhandhen

Karai thedum kaadhal kilaiyeri thaava
Uravodu naanum unadhaagi poga
Inimelum iyalbodu pidivaadham oya
Namm anaippodu pizhaippom ingae

Vilagaathe vizhi bothai paavai poove
Idhazhodu thaen kottithaan thithithaai

Oru muraithaan thirumbugiraai
Pala nodigal baadhithaaye
Manalinile mazhai enave
Nuzhaigiraai nuzhaigiraai neeye

Thoduvaanathil iru megam koodi poga
Tholai dhoorathil thanimaithaan thedi theera
Kanavorathil kadhai pesi kaadhal sera
Adiyaazhathil manadhodu mogam kooda
Uthiratha paarvai parthidave
Unathodu neram ketkirathe


Language: Tamil

: சூரஜ் சந்தோஷ்

பரத் சங்கர்

முத்தமிழ்

விலகாதே விழி போதை பாவை பூவே
இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்
அகலாதே அழகான ஆசை தீயே
இதமாக தீ பற்றித்தான் வஞ்சித்தாய்

ஒரு முறைதான் திரும்புகிறாய்
பல நொடிகள் பாதித்தாயே
உடனடியாய் இதயமது உருகுதே

அருகினிலே வித விதமாய்
அறிவுரைகள் போதித்தாயே
மணலினிலே மழை எனவே
நுழைகிறாய் நுழைகிறாய் நீயே

தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக
தொலை தூரத்தில்
தனிமைதான் தேடி தீர
​கனவோரத்தில் கதை பேசி காதல் சேர
அடியாழத்தில் மனதோடு மோகம் கூட
உதிராத பார்வை பார்த்திடவே
உனதோடு நேரம் கேட்கிறதே

​நீ போகும் பாதைகள்
நிலவொன்றே குடையாக
பூச்செண்டாய் பிடித்தே நடந்தேன்

​யாரோடு யார் இங்கே
ஊனோடு உயிரானால்
காணாமல் மறந்தே மிதந்தேன்

கரை தேடும் காதல் கிளையேறி தாவ
உறவோடு நானும் உனதாகி போக
இனிமேலும் இயல்போடு பிடிவாதம் ஓய
நம் அழைப்போடு பிழைப்போம் இங்கே

விலகாதே விழி போதை பாவை பூவே
இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்

ஒரு முறைதான் திரும்புகிறாய்
பல நொடிகள் பாதித்தாயே
​மணலினிலே மழை எனவே
நுழைகிறாய் நுழைகிறாய் நீயே

தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக
தொலை தூரத்தில் தனிமைதான் தேடி தீர
கனவோரத்தில் கதை பேசி காதல் சேர
அடியாழத்தில் மனதோடு மோகம் கூட
​உதிராத பார்வை பார்த்திடவே
உனதோடு நேரம் கேட்கிறதே


Movie/Album name: Anbe Diana

Artists