Saami En Thaali

1988
Lyrics
Language: English

Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum

Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum

Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala
Kanni manam kanda kanaa koodaamalae odum
Enni enni yaengi thinam thoongaamalae thoongum
Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae
Oorum perum pesum adhu unnaal thaanae saami

Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum

Kannukkulla neeru pooththathu
Kanni manam maala korththathu
Unna enni poo maalaiya podaamalae pottaen
Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen
Yaedho oru paaram ennoduthaan munnaerum
Paaram theerum neram nee paaththaa pothu saami….

Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum


Language: Tamil

 : கே. எஸ். சித்ரா

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல
கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்
எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்
வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே
ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது
உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்
கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்
ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்
பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்


Movie/Album name: Shenbagamae Shenbagamae

Movie Summary Shenbagamae Shenbagamae is a 1988 Tamil film directed by S. P. Muthuraman, revolving around family relationships, love, and the emotional bonds that tie a married couple together through life's trials.

Song Credits - Song: Saami En Thaali - Film: Shenbagamae Shenbagamae (1988) - Singer: K. S. Chithra - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style The song is a devotional-flavored melody rooted in Tamil folk and light classical traditions, with a gentle, prayerful tone suited to a married woman's expression of fidelity and devotion.

Raga Details The composition is built primarily around the Sivaranjani raga, lending it a soft, poignant, and devotional character.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback Singer: K. S. Chithra

Scene Context The song features the female protagonist singing about the sacredness of her thaali (mangalsutra) as a symbol of her husband and marital devotion, reflecting a deeply emotional moment of prayer and commitment within the film.


Artists