Kettathellam Naan

1972
Lyrics
Language: English

…………………..
Male : ……………….

Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae
Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Kaalamellaam naan varuvaen
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….ae….ae….
Ennai nee thadukkaathae….
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….

Mani vizhi moodi kanavugal kodi
Kaanbathum unnaalae
Mani vizhi moodi kanavugal kodi
Kaanbathum unnaalae

Pani idhazh thaedi pala kadhai pesi
Vaazhvathum unnaalae

Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Manavaraikolam thani arai paadal
Malarnthathm innaalae
Manavaraikolam thani arai paadal
Malarnthathm innaalae

Thalaivanin nenjam
Thaviththathu konjam kaninthathum pennaalae

Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Oru pozhuthaenum pirivariyaamal
Vaazhvathum naamthaanae
Female : Thaayodu magalum thanthaiyum saernthu
Kaanbathum nalamthaanae

Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Kaalamellaam naan varuvaen
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….ae….ae….
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….


Language: Tamil

...............................
ஆண் : ....................................

கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே.......ஏ....ஏ.....
என்னை நீ தடுக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே

மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே

பனி இதழ் தேடி பல கதை பேசி
வாழ்வதும் உன்னாலே

கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

மணவறைக்கோலம் தனி அறை பாடல்
மலர்ந்ததும் இந்நாளே
மணவறைக்கோலம் தனி அறை பாடல்
மலர்ந்ததும் இந்நாளே

தலைவனின் நெஞ்சம்
தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே

கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

ஒரு பொழுதேனும் பிரிவறியாமல்
வாழ்வதும் நாம் தானே
பெண் : தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து
காண்பதும் நலம் தானே

கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே.....ஏ....ஏ....ஏஏ
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே.....


Movie/Album name: Thikku Theriyatha Kaattil

Artists