
Chiththiram kalainthuvida
Silaiyai sethukki vaiththu
Uththiraththai sollaamal
Ooril ambalamaanaai
Uththiranth therinthu unmai
Oorellaamarintha pinnae
Chiththiraththin vazhi thondral
Silai endru theriyaatho nyaana pennae…
Kaalillaa nettaiyan muttikkondaan
Karuththillaa kuttaiyan kattikkondaan
Kaalillaa nettaiyan muttikkondaan
Karuththillaa kuttaiyan kattikkondaan
Eeyillaatha thenai eduththu undu vittaan
Aa….aa….aa….
Eeyillaatha thenai eduththu undu vittaan
Inikkuthillaiyae nyana pennae
Nyaana pennae….
Nyaana pennae….
Eriyuthu oru veedu ennaiyundu
Anaikka thanni illai
Theriyuthu poga vazhiyumillai
Paathai dhisai pala kaattuthu nyaana pennae
Nyaana pennae….
Nyaana pennae….
Kaalillaa nettaiyan muttikkondaan
Karuththillaa kuttaiyan kattikkondaan
Thondru thotta keni ondru undu
Adhil thulli thirinthathae kendaiyondru
Idhai kandu kuri vaiththa
Idhai kandu kuri vaiththa paravai thannai thookka
Kazhugondru suttruthae nyaana pennae
Kazhugondru suttruthae nyaana pennae
Nyaana pennae….
: திருச்சி லோகநாதன்
சித்திரம் கலைந்துவிட
சிலையை செதுக்கி வைத்து
உத்திரத்தை சொல்லாமல்
ஊரில் அம்பலமானாய்...
உத்திரந் தெரிந்து உண்மை
ஊரெல்லாமறிந்த பின்னே
சித்திரத்தின் வழித் தோன்றல்
சிலை என்று தெரியாதோ ஞானப் பெண்ணே....
காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான்
கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான்
காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான்
கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான்
ஈயில்லாத தேனை எடுத்து உண்டு விட்டான்
ஆ....ஆ........ஆ.....
ஈயில்லாத தேனை எடுத்து உண்டு விட்டான்
இனிக்குதில்லையே ஞானப் பெண்ணே
ஞானப் பெண்ணே......
ஞானப் பெண்ணே.....
எரியுது ஒரு வீடு எண்ணையுண்டு
அணைக்க தண்ணி இல்லை
தெரியுது போக வழியுமில்லை
பாதை திசை பல காட்டுது ஞானப் பெண்ணே
ஞானப் பெண்ணே.....
ஞானப் பெண்ணே.....
காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான்
கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான்
தொன்று தொட்ட கேணி ஒன்று உண்டு
அதில் துள்ளித் திரிந்ததே கெண்டையொன்று
இதைக் கண்டு குறி வைத்த
இதைக் கண்டு குறி வைத்த பறவை தன்னை தூக்க
கழுகொன்று சுற்றுதே ஞானப் பெண்ணே
கழுகொன்று சுற்றுதே ஞானப் பெண்ணே....
ஞானப் பெண்ணே....
Movie Summary: Azhagar Malai Kalvan (1959) is a Tamil devotional-adventure film centered on a thief who, through divine intervention and encounters with Lord Azhagar (a form of Vishnu), undergoes transformation and redemption.
Song Credits: Sung by T. M. Soundararajan; Lyrics by Kannadasan (widely attributed); Music composed by S. M. Subbaiah Naidu.
Musical Style: Traditional Tamil devotional film song with Carnatic classical underpinnings, using melodic lament and supplication phrasing typical of 1950s devotional cinema.
Raga Details: Information not available.
Key Artists Involved: T. M. Soundararajan (playback singer); S. M. Subbaiah Naidu (music director); Kannadasan (lyricist, attributed).
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.