
Vanthaalae oru magarasi
Vambaethaan endrum ival rasi
Adhikaaram ival kairasi
Adhai vellum enthan mugarasi
Pennennum ponmaeni
Ennaalum mgarani neethaan en adimai
Annaalum pennaethaan
Innaalum pennaethaan yaar vendraar
Sollaiyyaa kannaiyaa chinnaiyaa
Vanthaalae oru magarasi
Vambaethaan endrum ival rasi
Adhikaaram ival kairasi
Edhai vellum enthan mugarasi
Thaalaattu paadammaaa thaayae
Ennidam vaalaatti paarkkaathae neeyae
Thaalaattu paadammaaa thaayae
Ennidam vaalaatti paarkkaathae neeyae
Paloottum pen jaathu thaanae
Pasiyaanaen naan indru maanae
Aan endraal aanthaandi
Ennaalum rajaadi
Yaar vendraar solladi
Alukkaathae kulukkaathae
Thalukkaathae minukkaathae
Vaayaadi killaadi ennaadi kannaatti
Vanthaalae oru magarasi
Vambaethaan endrum ival rasi
Adhikaaram ival kairasi
Adhai vellum enthan mugarasi
Selaikku pinnaalae odum
Penn singaaram kandaalae aadum
Aanjaathi alai polae mothum
Penthaanae ulagaththai aalum
Munthaanai noolaalae
Mudichchondru naan pottu
Velvenae chinnaiyaa
Panthaattam vilaiyaadi
Paarppomaa iru perum
Yaar velvaar sollaiyaa
Kannaiyaa chinnaiyaa
Vanthaalae oru magarasi
Vambaethaan endrum ival rasi
Adhikaaram ival kairasi
Edhai vellum enthan mugarasi
Kalyaanam aagattum kannae
Kaikkullae vaikkindraen unnai
Female : Appothuthaan enthan nenjam
Anantham vilaiyaadum manjam
Pen endraal penthaanae
Anbethaan palaveenam
Yaenammaa rajaththi
Female : Thottraalum jeyiththaalum
Pennukkae sugam undu
Vaa vaa vaa rasaiyaa
Kannaiyaa chinnaiyaa
வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
அதை வெல்லும் எந்தன் முகராசி
பெண்ணென்னும் பொன்மேனி
எந்நாளும் மகராணி நீதான் என் அடிமை
அந்நாளும் பெண்ணேதான்
இந்நாளும் பெண்ணேதான் யார் வென்றார்
சொல்லய்யா கண்ணையா சின்னையா
வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
எதை வெல்லும் எந்தன் முகராசி
தாலாட்டு பாடம்மா தாயே
என்னிடம் வாலாட்டி பார்க்காதே நீயே
தாலாட்டு பாடம்மா தாயே
என்னிடம் வாலாட்டி பார்க்காதே நீயே
பாலூட்டும் பெண் ஜாதி தானே
பசியானேன் நான் இன்று மானே
ஆண் என்றால் ஆண்தாண்டி
எந்நாளும் ராஜாடி
யார் வென்றார் சொல்லடி
அலுக்காதே குலுக்காதே
தளுக்காதே மினுக்காதே
வாயாடி கில்லாடி என்னாடி கண்னாட்டி
வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
அதை வெல்லும் எந்தன் முகராசி
சேலைக்கு பின்னாலே ஓடும்
பெண் சிங்காரம் கண்டாலே ஆடும்
ஆண்ஜாதி அலை போலே மோதும்
பெண்தானே உலகத்தை ஆளும்
முந்தானை நூலாலே
முடிச்சொன்று நான் போட்டு
வெல்வேனே சின்னய்யா
பந்தாட்டம் விளையாடி
பார்ப்போமா இரு பேரும்
யார் வெல்வார் சொல்லய்யா
கண்ணையா சின்னையா
வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
எதை வெல்லும் எந்தன் முகராசி
கல்யாணம் ஆகட்டும் கண்ணே
கைக்குள்ளே வைக்கின்றேன் உன்னை
பெண் : அப்போதுதான் எந்தன் நெஞ்சம்
ஆனந்தம் விளையாடும் மஞ்சம்
பெண் என்றால் பெண்தானே
அன்பேதான் பலவீனம்
ஏனம்மா ராஜாத்தி
பெண் : தோற்றாலும் ஜெயித்தாலும்
பெண்ணுக்கே சுகம் உண்டு
வா வா வா ராசய்யா
கண்ணையா சின்னைய்யா
Movie Summary Sankar Saleem Simon is a 1978 Tamil action-comedy film about three friends—Sankar, Saleem, and Simon—whose loyalty to each other is tested by love, rivalry, and a series of comedic and dramatic conflicts.
Song Credits - Song: Vandhale Oru Magarasi - Film: Sankar Saleem Simon - Year: 1978 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style Tamil film duet with a light, melodic pop-folk flavour, blending playful rhythm with traditional film-song orchestration.
Key Artists Involved - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S. P. Balasubrahmanyam (singer) - S. Janaki (singer) - Featured on screen by the film’s lead pair