Sevvaname Ponmegame

1979
Lyrics
Language: English

Sevvaanamae pon maegamae

Sevvaanamae pon maegamae

Thoovungal malargal kodi

Sollungal kavidhai kodi

Idhu singaara kuyilgal
Sangeetham paadum
Ullaasa naeram andro

Ilam sillendra kaatru
Ulloora paayum
Sallaaba naeram andro

Pakkam vara vetkam enna ammaadi vaa ingae

Nana nananana nananana nanananaa
Nana nananana nananana nanananaa

Pakkam vara vetkam enna ammaadi vaa ingae
Oodal kalai ingae koodal kalai angae
En naalumae kalyaana naal
En naalumae kalyaana naal
Sendhoora cheemaatti vaa

Vaanathilae methai ittu
Thaer kondu vaa kannaa

Nana nananana nananana nanananaa
Nana nananana nananana nanananaa

Vaanathilae methai ittu
Thaer kondu vaa kannaa

Vanji kodi nenjil konjum thamizh solli

Pan paadungal kondaadungal
Pan paadungal kondaadungal
Thaenunnum vandaagungal

Lalla lallalalla laalallalla lallaallaa

Lalla laalalaala laalalaala laalalallaa

Lalla lallalalla laalallalla lallaallaa

Lalla laalalaala laalalaala laalalallaa

Naalaikkena micham indri sollattumaa ondru

Nana nananana nananana nanananaa
Nana nananana nananana nanananaa

Naalaikkena micham indri sollattumaa ondru
Kaadhal kadal meedhu odam vidum naeram
Ennenavo ennangalae
Ennenavo ennangalae sollaamal sollattumaa

Thoovungal malargal kodi

Sollungal kavidhai kodi

Idhu singaara kuyilgal
Sangeetham paadum
Ullaasa naeram andro

Ilam sillendra kaatru
Ulloora paayum
Sallaaba naeram andro


Language: Tamil

பி. சசிரேஹா மற்றும் ஜென்சி

செவ்வானமே பொன்மேகமே

செவ்வானமே பொன்மேகமே

தூவுங்கள் மலர்கள் கோடி

சொல்லுங்கள் கவிதை கோடி

இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ

இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ

செவ்வானமே பொன்மேகமே

பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே

பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே
எந்நாளுமே கல்யாண நாள்
எந்நாளுமே கல்யாண நாள்
செந்தூர சீமாட்டி வா

செவ்வானமே பொன்மேகமே

வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா

வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா

வஞ்சிக் கொடி நெஞ்சில்
கொஞ்சும் தமிழ் சொல்லி

பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
தேன் உண்ணும் வண்டாகுங்கள்

செவ்வானமே பொன்மேகமே

லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா

லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா

லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா

லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா

நாளைகென்ன மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று
காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம்
என்னென்னவோ எண்ணங்களே
என்னென்னவோ எண்ணங்களே
சொல்லாமல் சொல்லட்டுமா

செவ்வானமே

பொன்மேகமே

தூவுங்கள் மலர்கள் கோடி

சொல்லுங்கள் கவிதை கோடி

இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ

இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ

செவ்வானமே

பொன்மேகமே

செவ்வானமே

பொன்மேகமே


Movie/Album name: Nallathoru Kudumbam

Movie Summary Nallathoru Kudumbam (1979) is a Tamil family drama about a man who, after losing his livelihood, faces humiliation and struggles to protect his family's dignity, ultimately proving the value of a good family.

Song Credits - Song: Sevvaname Ponmegame - Film: Nallathoru Kudumbam - Year: 1979 - Lyricist: Kannadasan - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic, soft-tempo romantic duet typical of late-1970s Ilaiyaraaja, blending light classical phrasing with gentle folk-tinged melody and orchestration.

Raga Details - Raga: Sivaranjani (also cited as closely related to Mohanam) - Tala: Adi

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Kannadasan - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Scene Context The song is a love duet picturized on the lead pair, expressing romantic longing and mutual affection in a serene, melodic setting within the family drama narrative.


Artists