Naan Paada Varuvai

1979
Lyrics
Language: English

………………..

Naan paada varuvaai
Thamizhae inimai tharuvaai
Pala raagam panpaadidum senthaen kaliyae
Naan paada varuvaai
Thamizhae inimai tharuvaai
Pala raagam panpaadidum senthaen kaliyae

Kadhiroli vilaiyaada ponnalai oodai
Pala vanna vandaada poomuga maedai
Ponnaalai odai poomuga maedai
Swaram ezhum sathiraadum ye bale balae

Swaram ezhum sathiraadum sugamaana raagam
Inimai mozhiyal kavidhai pozhiya
Devaril moolavan naadhathilae nadamaada ezhuvaai
Naan paada varuvaai thamizhae inimai tharuvaai
Pala raagam panpaadidum senthaen kaliyae

Naan paada varuvaai…….
……………………………..

Panimugil pennada paal madhi paadum
Kavimanam panpaada kodimalar aadum
Paal madhi paadum kodimalar aadum
Pudhiraana sangeetham….durrrrrrrr

Pudhiraana sangeetham sugamaana geetham
Iyarkkai rasikkum ilamai isaiyae
Naanmuga naayagi naavinilae nalam paada ezhuvaai
Naan paada varuvaai thamizhae inimai tharuvaai
Pala raagam panpaadidum senthaen kaliyae

Naan paada varuvaai….
Vaasingoo nalla vaasingoo…..


Language: Tamil

எஸ். ஜானகி

நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

நான் பாட வருவாய் ...........................

கதிரொளி விளையாட பொன்னலை ஓடை
பல வண்ண வண்டாட பூமுக மேடை
பொன்னலை ஓடை........பூமுக மேடை
ஸ்வரம் ஏழும் சதிராடும்.......ஏ.......பலே பலே

ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம்
இனிமை மொழியில் கவிதை பொழிய
தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்.......
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

நான் பாட வருவாய்..............................
..............................

பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும்
கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும்
பால்மதி பாடும்.........கொடி மலர் ஆடும்......
புதிரான சங்கீதம்.......டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்.......

புதிரான சங்கீதம் சுகராக கீதம்
இயற்கை ரசிக்கும் இளமை இசையே
நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்......
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

நான் பாட வருவாய்........
வாசிங்கோ.........நல்லா வாசிங்கோ..........


Movie/Album name: Uthiri Pookkal

Artists