
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Paattan paatti
Muppaattan ninaivil
Vaazhum kattil
Thottadhu thottadhu
Thottadhu elllam
Thulangiya kattil
Pala kolusin sinungal
Valaiyal munagal ketta kattil
Pala sathangal muthangal
Vekkangal vedikkai paartha kattil
Pala uyirgalai thangiya
Thaai madiyaaga vazhum kattil
Kanniyai pennaai
Pengalai thayaai maatrum kattil
Jananathil oru pal
Maranathil oru pal ootiya kattil
Kattil kattil kattil kattil kattil
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Haaa…aaa..
Arivu kondu paarthal
Idhu agrinai thaanae
Idhyam kondu paarthal
Idhu uyarthinai thaanae
Haa..aa…
Arivu kondu paarthal
Idhu agrinai thaanae
Idhyam kondu paarthal
Idhu uyarthinai thaanae
Paramparayin karuvaraiyae
Idhu thaanae
Kattil marangalukkullae
Marabanu koottam vasikiradhae
Pala sugangal valigal ranangal
Dhinam dhinam thaangiya
Kudumbathin idhuvae mootha uyir
Kattil kattil kattil kattil kattil
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Paattan paatti
Muppaattan ninaivil
Vaazhum kattil
Thottadhu thottadhu
Thottadhu elllam
Thulangiya kattil
Pala kolusin sinungal
Valaiyal munagal ketta kattil
Pala sathangal muthangal
Vekkangal vedikkai paartha kattil
Pala uyirgalai thangiya
Thaai madiyaaga vazhum kattil
Kanniyai pennaai
Pengalai thayaai maatrum kattil
Jananathil oru pal
Maranathil oru pal ootiya kattil
Kattil kattil kattil kattil kattil
: வி. வி. பிரசன்னா
ஸ்ரீகாந்த் தேவா
வைரமுத்து
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்
பாட்டன் பாட்டி
முப்பாட்டன் நினைவில்
வாழும் கட்டில்
தொட்டது தொட்டது
தொட்டது எல்லாம்
துலங்கிய கட்டில்
பல கொலுசின் சிணுங்கல்
வளையல் முனகல்
கேட்ட கட்டில்
பல சத்தங்கள் முத்தங்கள்
வெட்கங்கள் வேடிக்கை
பார்த்த கட்டில்
பல உயிர்களைத் தாங்கிய
தாய்மடியாக வாழும் கட்டில்
கன்னியை பெண்ணாய்
பெண்களைத் தாயாய்
மாற்றும் கட்டில்
ஜனனத்தில் ஒரு பால்
மரணத்தில் ஒரு பால்
ஊட்டிய கட்டில்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
அறிவு கொண்டு பார்த்தால்
இது அஃறிணை தானே
இதயம் கொண்டு பார்த்தால்
இது உயர்திணை தானே
அறிவு கொண்டு பார்த்தால்
இது அஃறிணை தானே
இதயம் கொண்டு பார்த்தால்
இது உயர்திணை தானே
பரம்பரையின் கருவறையே
இது தானே
கட்டில் மரங்களுக்குள்ளே
மரபணுக்கூட்டம் வசிக்கிறதே
பல சுகங்கள் வலிகள் ரணங்கள்
தினம் தினம் தாங்கிய
குடும்பத்தின் இதுவே மூத்த உயிர்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
பாட்டன் பாட்டி முப்பாட்டன்
நினைவில் வாழும் கட்டில்
தொட்டது தொட்டது தொட்டது
எல்லாம் துலங்கிய கட்டில்
பல கொலுசின் சிணுங்கல்
வளையல் முனகல்
கேட்ட கட்டில்
பல சத்தங்கள் முத்தங்கள்
வெட்கங்கள் வேடிக்கை
பார்த்த கட்டில்
பல உயிர்களைத் தாங்கிய
தாய்மடியாக வாழும் கட்டில்
கன்னியை பெண்ணாய்
பெண்களைத் தாயாய்
மாற்றும் கட்டில்
ஜனனத்தில் ஒரு பால்
மரணத்தில் ஒரு பால்
ஊட்டிய கட்டில்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
Movie Summary: Kattil is a 2022 Tamil drama that revolves around a family and the emotional conflicts arising from generational differences and domestic struggles.
Song Credits:
Language: Tamil
Musical Style: Tamil film song with folk and emotional melodic elements.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.