
Ululululululu…
Meesa vecha vetaikaaran
Chorus : Enga karuppan thaan
Male : Veerathukku ivana pola
Chorus : Illa oruthan thaan
Nalli elumbodu aduppula thaan
Vellai aadu methakkuthaiyaa
Atha alli kadikka thaan
Adi vayaru thandora adikuthaiyaa
Namma thaan namma thaan
Karuppu thangam
Ada yaarukkum adagantha
Madurai singam
Thimiru thaan thimiru thaan
Namma raththam
Naama thimiruna thirumbumae
Ooru moththam
Meesa vecha vetaikaaran
Enga karuppan thaan
Veerathukku ivana pola illa
Oruthan thaan
Oruthan thaan
Veyilukku thaan vaakka patta
Sanangal ellaam koothu katta
Kolasaami koyilil koodiduvom
Ada paasatha thiruneera poosiduvom
Mullai aathu thannikulla
Mungi vantha nenjukulla
Eeratha eppothum paarthidalaam
Enga veeratha paasathil saaichidalaam
Aiyaa vazhum oorukulla
Pagaiyellaam paranila thookki podu
Sondha bandham kootti vechu
Thalai vaazhai elai poottu aakki podu
Ilanthaari kootamellam
Koodu koodu
Naiyandi aattam onnu podu
Hey podu
Hey theruvu ellam mike set-u
Paaru paaru
Gummalam kondattam joru
Hey daguru bacha
Hey daguru bacha
Podu
Hey enga karuppu
Hey eh chella karuppu
Hey enga karuppu
Hey eh chella karuppu
Hey veera karuppu
Hey eh
Ithu thimiru karuppu
Enga veera karuppu
Hey eh
Ithu thimiru karuppu
Hey eh
Adi vaadipatti vadugapatti
Ponnunga thaan varisai katti
Vanthalae suvarellaam poster otti
Ada oorukul varaverpom banner katti
Aththai magan pola vanthu
Akkaporu pannathaiyaa
Aasaiya unakkulla adakki vaiyi
Varum asal ooru ponnukku
Vanakkam vaiyi
Ladies ellaam athanaiyum
Theanaaga inikkura makkala daa
Thappu thanda panni putta
Appothu unakku thaan sikkalu da
Ilanthaari koottamellam
Koodu koodu
Naiyandi aattam onnu podu
Podu
Hey theruvu ellaam mike set-u
Paaru paaru
Gummalam kondattam joru
{Namma thaan namma thaan
Karuppu thangam
Ada yaarukkum adagantha
Madurai singam
Thimiru thaan thimiru thaan
Namma raththam
Naama thimiruna thirumbumae
Ooru moththam} (2)
மீச வச்ச வேட்டைக்காரன்
குழு : எங்க கருப்பன் தான்
ஆண் : வீரத்துக்கு இவன போல
குழு : இல்ல ஒருத்தன் தான்
நல்லி எலும்போடு அடுப்புல தான்
வெள்ளாடு மெதக்குதய்யா
அத அள்ளி கடிக்க தான்
அடி வயிறு தண்டோரா அடிக்குதய்யா
நம்ம தான் நம்ம தான்
கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத
மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான்
நம்ம ரத்தம்
நம்ம திமிறினா திரும்புமே
ஊரு மொத்தம்
மீச வச்ச வேட்டைக்காரன்
எங்க கருப்பன் தான்
வீரத்துக்கு இவன போல இல்ல
ஒருத்தன் தான்
ஒருத்தன் தான்
வெயிலுக்கு தான் வாக்க பட்ட
சனங்கள் எல்லாம் கூத்து கட்ட
குலசாமி கோயிலில் கூடிடுவோம்
அட பாசத்த திருநீறா பூசிடுவோம்
முல்லை ஆத்து தண்ணிக்குள்ள
முங்கி வந்தா நெஞ்சுக்குள்ள
ஈரத்த எப்போதும் பார்த்திடலாம்
எங்க வீரத்த பாசத்தில் சாச்சிடலாம்
ஐயா வாழும் ஊருக்குள்ள
பகையெல்லாம் பரனில தூக்கி போடு
சொந்த பந்தம் கூட்டி வெச்சு
தலை வாழை இலை போட்டு ஆக்கி போடு
இளந்தாரி கூட்டமெல்லாம்
கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
ஹே போடு
ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு
பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு
ஹே டகுரு பச்ச
ஹே டகுரு பச்ச
போடு…
ஹே எங்க கருப்பு
ஹே ஏ செல்ல கருப்பு
ஹே எங்க கருப்பு
ஹே ஏ செல்ல கருப்பு
ஹே வீர கருப்பு
ஹே ஏ
இது திமிரு கருப்பு
எங்க வீர கருப்பு
ஹே ஏ
இது திமிரு கருப்பு
ஹே ஏ
அடி வாடிப்பட்டி வடுகபட்டி
பொண்ணுங்க தான் வரிசை கட்டி
வந்தாலே சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
அட ஊருக்குள் வரவேற்போம் பேனர் கட்டி
அத்தை மகன் போல வந்து
அக்கப்போர் பண்ணாதையா
ஆசைய உனக்குள்ள அடக்கி வையி
வரும் அசல் ஊரு பொண்ணுக்கு வணக்கம் வையி
லேடீஸ் எல்லாம் அத்தனையும்
தேனாக இனிக்குற மக்களடா
தப்பு தண்டா பண்ணி புட்டா
அப்போது உனக்கு தான் சிக்கலுடா
இளந்தாரி கூட்டமெல்லாம்
கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
போடு
ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு
பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு
{நம்ம தான் நம்ம தான்
கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத
மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான்
நம்ம ரத்தம்
நம்ம திமிறினா திரும்புமே
ஊரு மொத்தம்} (2)
Movie Summary: Sandakozhi 2 is a 2018 Tamil action drama directed by N. Lingusamy, starring Vishal and Keerthy Suresh, which revolves around a young man who gets entangled in a violent family feud between two rival families in a village, leading to a cycle of revenge and bloodshed.
Song Credits: - Song: Meesa Vecha Vetaikaaran - Movie: Sandakozhi 2 (2018) - Singers: Anirudh Ravichander, Andhra Sneha - Lyricist: Vivek - Music Director: Yuvan Shankar Raja
Musical Style: A rustic, high-energy folk-based kuthu number with a celebratory, mass-appeal rhythm, blending Tamil folk percussion with contemporary film orchestration.
Raga Details: The song is primarily built on folk scales rather than a classical raga, drawing from Tamil folk traditions.
Key Artists Involved: - Composer: Yuvan Shankar Raja - Singers: Anirudh Ravichander, Andhra Sneha - Lyricist: Vivek - Director: N. Lingusamy - Starring: Vishal, Keerthy Suresh
Awards & Recognition: Information not available.
Scene Context: The song is a peppy introductory/mass number featuring Vishal's character, celebrating his rugged, mustached hero persona in a lively village setting with energetic dance choreography.