
Naan jeyichuten jeyichuten
Jeyichuten jeyichuten
Jeyichuten naan jeyichuten
Jeyichuten jeyichuten jeyichuten da
Vaalakiyila poradi than jeyichuten da
Viratiten viratiten viratiten da
Varumaiya veroda than viratiten da
En santhosathil paatu edukum
Composer naan than
Ini hollywood ah attuvikkum
Directorum naan than
Ada thol mela vizhum poo maalai
Enna cinemave kondadum thalai mele
Audi caaril poven thannale
Engum aaravaram ketkum pinnale
Autograph endhan kaiyale kettu
Kootam koodum iyaa munnale
Jeyichuten jeyichuten jeyichuten da
Vaalakiyila poradi than jeyichuten da
Viratiten viratiten viratiten da
Varumaiya veroda than viratiten da
Enakkoru chance vanthuruchu mams
Manasula pattam poochi paranthuduchu
Enna nambi than nambi than kaasum thara
Aalum ready
Thanda soru nu thittuna vaayalam moodum
Unaiyadi
Namma movie than ennoda selection
3 vathu naalile collection
Pudhu karuthale nalla padathale
Kalai ulagil makkal manasil idam pidipene
City fulla namma cut out
Thirai ulagame vaikum salute
Hollywood um ketkum call sheet
Enakku sukiranin paarvai pattachu
Hei
Humming : ……….
Naan venduna aatha raapagala paatha
Saamiya than mirati enna jeyikka vacha
Sila thadava thaduki vilunthu putta
Tholvi illai
Salikkama elunthu muyarchi pannu
Jeyichuduva
Pera sonnale visil parakum
Kanda kanavu ellam palikum
Nalla mudhalaali vanthu amanjachu
Ini ethirkaalam eluthum en varalaaru
Vip aanen naan thaane
Pala viruthugal serum kai mele
Nallathoru life ah thanthaye
Saami unaku oru thank you sonene
Thank you
Jeyichuten jeyichuten jeyichuten da
Vaalakiyila poradi than jeyichuten da
Viratiten viratiten viratiten da
Varumaiya veroda than viratiten da
En santhosathil paatu edukkum
Composer naan than
Ini hollywood ah attuvikkum
Directorum naan than
வேல்முருகன்
நான் ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன் நான் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன்டா
வாழ்க்கையில போராடிதான் ஜெயிச்சுட்டேன்டா
வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன்டா
வறுமைய வேரோடாதான் வெரட்டிட்டேன்டா
என் சந்தோஷத்தில் பாட்டெடுக்கும்
கம்போசர்ரு நான்தான்
இனி ஹோலிவுட்ட ஆட்டிவிக்கும்
டைரக்டரும் நான்தான்
அட தோள் மேல விழும் பூ மாலை
என்ன சினிமாவே கொண்டாடும் தலை மேல
ஆடி காரில் போவேன் தன்னாலே
எங்கும் ஆரவாரம் கேட்கும் பின்னாலே
ஆட்டோகிராப் எந்தன் கையாலே கேட்டு
கூட்டம் கூடும் ஐயா முன்னாலே
ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன்டா
வாழ்க்கையில போராடிதான் ஜெயிச்சுட்டேன்டா
வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன்டா
வறுமைய வேரோடாதான் வெரட்டிட்டேன்டா
எனக்கொரு சான்ஸ் வந்துடுச்சு மாம்ஸ்
மனசுல பட்டாம்பூச்சி பறந்துடுச்சு
என்ன நம்பிதான் நம்பிதான் காசும் தர ஆளும் ரெடி
தண்டா சோறுன்னு திட்டுன வாயலாம் மூடும்
உண்மையடி
நம்ம மூவிதான் என்னோட செலக்ஷன்
மூணாவது நாளிலே கலெக்சன்
புது கருத்தாலே நல்ல படத்தாலே
கலை உலகில் மக்கள் மனசில் இடம் பிடிப்பேனே
சிட்டி ஃபுல்லா நம்ம கட் அவுட்
திரை உலகமே வைக்கும் சல்யூட்டு
ஹாலிவுட்டும் கேட்கும் கால்ஷீட்
எனக்கு சுக்கிரனின் பார்வை பட்டாச்சு
ஹேய் ஹேய் ஏய்
……….
நான் வேண்டுன ஆத்தா
ராப் பகலா பாத்தா
சாமியதான் மிரட்டி என்ன ஜெயிக்க வச்சா
சில தடவ தடுக்கி விழுந்து புட்டா தோல்வி இல்லை
சலிக்காம எழுந்து முயற்ச்சி பண்ணு ஜெயிச்சுடுவா
பேர சொன்னாலே விசில் பறக்கும்
கண்ட கனவு எல்லாம் பலிக்கும்
நல்ல முதலாளி வந்து அமஞ்சாச்சு
இனி எதிர்காலம் எழுதும் என் வரலாறு
விஐபி ஆனேன் நான்தானே
பல விருதுகள் சேரும் கை மேல
நல்லதொரு லைப்ப தந்தாயே
சாமி உனக்கு ஒரு தேங்க் யூ சொன்னே
தேங்க் யூ
ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன்
ஜெயிச்சுட்டேன்டா
வாழ்க்கையில போராடிதான் ஜெயிச்சுட்டேன்டா
வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன் வெரட்டிட்டேன்டா
வறுமைய வேரோடாதான் வெரட்டிட்டேன்டா
என் சந்தோஷத்தில் பாட்டெடுக்கும்
கம்போசர்ரு நான்தான்
இனி ஹோலிவுட்ட ஆட்டிவிக்கும்
டைரக்டரும் நான்தான்
Movie Summary: Sooriyanum Sooriyagandhiyum is a 2024 Tamil film that revolves around the intertwined lives of its protagonists, exploring themes of resilience, hope, and triumph over adversity.
Song Credits: Not available.
Musical Style: Inspirational and uplifting, blending contemporary Tamil film music with motivational undertones.
Key Artists Involved: Not available.
Scene Context: The song likely plays during a pivotal moment of victory or overcoming challenges, reflecting the film's central theme of triumph.