Koo Koo Endru Kuyil Koovaadhu

1987
Lyrics
Language: English

Male : Kookkoo endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Kookkoo endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Indha kuyil endha oor kuyil
Nenjai thodum innisai kuyil

Female : Kookkoo endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Kookkoo endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Indha kuyil endha oor kuyil
Nenjai thodum innisai kuyil

Male : Kookkoo endru kuyil koovaadho
Female : Inba mazhai thoovaadho

Female : Vaanam kai neettum
Dhooram engengum
Engal raajaangam aagum

Male : Megam thaer kondu
Minnal seer kondu
Kaadhal oorkolam pogum

Female : Vaanam kai neettum
Dhooram engengum
Engal raajaangam aagum

Male : Megam thaer kondu
Minnal seer kondu
Kaadhal oorkolam pogum

Female : Kalyaanamo…
Thaenaaru konjam paalaaru konjam
Paaindhodum neram aanandha melam
Kookkoo

Male : Endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Kookkoo

Female : Endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho

Male : Indha kuyil endha oor kuyil

Female : Nenjai thodum innisai kuyil

Male : Kookkoo
Female : Endru kuyil koovaadho
Male : Inba mazhai thoovaadho

Male : Koondhal paai podu
Tholil kai podu
Kannil mai potta maanae

Female : Kaiyil kai podu
Oonjal nee podu
Ennai thandhaenae naanae

Male : Koondhal paai podu
Tholil kai podu
Kannil mai potta maanae

Female : Kaiyil kai podu
Oonjal nee podu
Ennai thandhaenae naanae

Male : Megangalae…
En nenjin dhaagam eppodhu theerum
Kalyaana raagam eppodhu ketkum

Male : Kookkoo
Female : Endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Kookkoo

Male : Endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho

Female : Indha kuyil endha oor kuyil

Male : Nenjai thodum innisai kuyil

Female : Indha kuyil

Male : Endha oor kuyil nenjai thodum

Female : Innisai kuyil


Language: Tamil

ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்

பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்

ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ
பெண் : இன்ப மழை தூவாதோ

பெண் : வானம் கை நீட்டும்
தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்

ஆண் : மேகம் தேர் கொண்டு
மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

பெண் : வானம் கை நீட்டும்
தூரம் எங்கெங்கும்
எங்கள் ராஜாங்கம் ஆகும்

ஆண் : மேகம் தேர் கொண்டு
மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

பெண் : கல்யாணமோ…
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்
கூக்கூ……..

ஆண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ…….

பெண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்

ஆண் : கூக்கூ…….
பெண் : என்று குயில் கூவாதோ
ஆண் : இன்ப மழை தூவாதோ

ஆண் : கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே

பெண் : கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னைத் தந்தேனே நானே

ஆண் : கூந்தல் பாய் போடு
தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே

பெண் : கையில் கை போடு
ஊஞ்சல் நீ போடு
என்னைத் தந்தேனே நானே

ஆண் : மேகங்களே…
என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்

ஆண் : கூக்கூ……
பெண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ……..

ஆண் : என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்

ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்

பெண் : இந்தக் குயில்

ஆண் : எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும்

பெண் : இன்னிசைக் குயில்


Movie/Album name: Kadhal Parisu

Movie Summary Kadhal Parisu (1987) is a Tamil romantic drama starring Kamal Haasan and Radha, revolving around love, misunderstandings, and emotional reconciliation.

Song Credits - Song: Koo Koo Endru Kuyil Koovaadhu - Film: Kadhal Parisu - Year: 1987 - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style Melodic romantic duet with Ilaiyaraaja’s signature orchestration, blending Indian classical influences with light film-music song structure.

Raga Details Based on a melodic framework with strong Carnatic classical undertones, with phrases reminiscent of ragas such as Mohanam/Kalyani in parts, though not strictly confined to a single raga.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen: Kamal Haasan, Radha

Scene Context Picturized as a romantic duet featuring Kamal Haasan and Radha, expressing the lead pair’s love and longing through melodic exchanges.


Artists