Engeyo Thikkudesa

1994
Lyrics
Language: English

Chorus : ………………………………

Male : ………………………………..

Male : Engaeyo dhikku dhesa
Kaanaadha dhooram thaan
Yemmaadi vandhadhenna
En vaazhkkai odam thaan

Male : Kaaveri theeram vittu
Kaalgal vandhadhadi
Kaanaadha sogam ellaam
Kangal kandadhadi

Male : Kai maari naan valartha
Pachai kili ponadhu
Kannaara naanum kaana
Ithanai naal aanadhu

Male : Iru kannae senthamizh thaenae
Thandhaiyin paasam vendradhadi
Pasum ponnae sevvandhi poovae
Iththudan sogam sendradhadi

Male : Naan gangaa nadhiyai
Kaanum pozhudhu
Unmai vilangudhu
Ada ingae kulikkum
Manidhan azhukkil
Gangal kalangudhu
Sila pollaa manangal paava karaiyai
Neeril kazhuvudhu
Indha muttaal thanathai engae solli
Naanum azhuvadhu…


Language: Tamil

குழு : ………………………………….

ஆண் : ………………………..

ஆண் : எங்கேயோ திக்கு திசை
காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன
என் வாழ்க்கை ஓடம்தான்

ஆண் : காவேரி தீரம் விட்டு
கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம்
கண்கள் கண்டதடி

ஆண் : கைமாறி நான் வளர்த்த
பச்சைக்கிளி போனது
கண்ணார நானும் காண
இத்தனை நாள் ஆனது

ஆண் : இரு கண்ணே செந்தமிழ்த்தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப் பூவே
இத்துடன் சோகம் சென்றதடி

ஆண் : நான் கங்கா நதியை
காணும் பொழுது
உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும்
மனிதன் அழுக்கில்
கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை
நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி
நானும் அழுவது…..


Movie/Album name: Mahanadhi
Artists