Pon Vizhi

2026
Lyrics
Language: English

Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven!

Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven

Sithirame unadharugil siraiyil adaikkaadhe
Tholaivilum unai ninaithu thongaa manam naane
Koondhal melae kaiyai naanum urasida urasida
Yosikkaamal nesippene oru murai unai naan marumurai

Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven

Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna

Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal

Uravae

Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum

Uyirae


Language: Tamil

: ரஃஹோ

போகன்

 கோஷல்

பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

சித்திரமே உனதருகே
சிறையில் அடைக்காதே
தொலைவிலும் உன்னை நினைத்து
தூங்கா மனம் நானே
கூந்தலில் மேலே கையை நானும் உரசிட உரசிட
யோசிக்காமல் நேசிப்பேனே ஒரு முறை
உனை நான் மறுமுறை

பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்

பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன

பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல்
குழு : உறவே

உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும்

உயிரே


Movie/Album name: Universal Music Group

Artists