
Male : Nadaiyaa…..idhu nadaiyaa….
Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu
Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu
Ada munnaala paaththaa moonu naalaikku moochchu varaathu
Ava muchchanthiyil irunthaa vachchu irukkum pazhanthaan
Ettooru jillaavaa koththoda izukkuthu
Male : Nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu
Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu
Male : Santhaikku vantha koodai
Vaangikka maampazham rendu
Eppo nee thingaporae
Idhu polae halwaa thundu
Singaari kannu rendum
Aaa…..aaa….aahhaa….ahhaa….
Male : Singaari kannu rendum
Sivagaasi maththaappoo
Sundiththaan izhukkuthappaa
Ponnoda alttaappu
Male : Ada thaana thalukkuthu ponnu
Intha oorae mayanguthu ninnu
Ada summaavae vettaathae
En nenjai thattathae maa….nae….
Male : Nadaiyaa
Male : Aiyayyyo
Male : Idhu nadaiyaa
Male : Yappappa
Male : Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu
Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu
Yappaa sivanae
Chorus : ………………..
Male : Pillaikkul sella pillai un perai sonnaalae
Sollukkor selvam endru undaagum thannaalae
Vanthorai vaazhavaikkum….mm….aaa…..aah….aa…
Male : Vanthorai vaazhavaikkum
Sri kirishnaa un koyil
Thaai polae aadharikkum komaathaa en kaaval
Ada kolaattamthaan p[ottu
Paadu gogula kannan paattu
Chorus : Adi Gobaala kovintha naamaavaali
Solli aa……aa….du
Male : Nadaiyaa aiyo aiyo
Idhu nadaiyaa yappaa yappo
Iva nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu
Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu
Male : Ada munnaala paaththaa moonu naalaikku moochchu…mhoom
Muchchanthiyil irunthaa vachchu irukkum pazhanthaan
Ettooru jillaavae koththoda izhukkuthu
Male : Nadaiya paaththaa naalu naalaikku thookkam varaathu
Intha idaiya paaththaa ettu naalaikku soru erangaathu
Erangaathu erangaathu hahaei
ஆண் : நடையா………இது நடையா……..
இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சு வராது
அவ முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான்
எட்டூரு ஜில்லாவ கொத்தோட இழுக்குது
ஆண் : நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது….
ஆண் : சந்தைக்கு வந்த கூடை
வாங்கிக்க மாம்பழம் ரெண்டு
எப்போ நீ திங்கப்போறே
இது போலே அல்வா துண்டு
சிங்காரி கண்ணு ரெண்டும்
ஆஆஆ…ஆ…..அஹ்ஹா…..அஹ்ஹா….
ஆண் : சிங்காரி கண்ணு ரெண்டும்
சிவகாசி மத்தாப்பூ
சுண்டித்தான் இழுக்குதப்பா
பொண்னோட அல்டாப்பு
ஆண் : அட தானா தளுக்குது பொண்ணு
இந்த ஊரே மயங்குது நின்னு
அட சும்மாவே வெட்டாதே
என் நெஞ்சை தட்டாதே மா…….னே….
ஆண் : நடையா
ஆண் : ஐய்ய்யோ
ஆண் : இது நடையா
ஆண் : யப்பப்பா
ஆண் : இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
யப்பா சிவனே…..
குழு : ……………………
ஆண் : பிள்ளைக்குள் செல்லப் பிள்ளை உன் பேரை சொன்னாலே
சொல்லுக்கோர் செல்வம் என்று உண்டாகும் தன்னாலே
வந்தோரை வாழவைக்கும்……ம்ம்…..ஆஆஆ……ஆஹ்….ஆ…..
ஆண் : வந்தோரை வாழவைக்கும்
ஸ்ரீ கிருஷ்ணா உன் கோயில்
தாய் போலே ஆதரிக்கும் கோமாதா என் காவல்
அட கோலாட்டம் தான் போட்டு
பாடு கோகுல கண்ணன் பாட்டு
குழு : அடி கோபால கோவிந்த நாமாவளி
சொல்லி ஆ…ஆ……டு
ஆண் : நடையா ஐயோ ஐயோ
இது நடையா யப்பா யப்பா
இவ நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது ஹஹ்ஹா
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
ஆண் : அட முன்னால பாத்தா மூணு நாளைக்கு மூச்சு……ம்ஹூம்
முச்சந்தியில் இருந்தா வச்சு இருக்கும் பழந்தான்
எட்டூரு ஜில்லாவே கொத்தோட இழுக்குது
ஆண் : நடையப் பாத்தா நாலு நாளைக்கு தூக்கம் வராது
இந்த இடையப் பாத்தா எட்டு நாளைக்கு சோறு எறங்காது
எறங்காது எறங்காது ஹேஹேய்
Sentence Summary of the Movie:
Jallikattu Kaalai is a Tamil action-drama film centered around the traditional bull-taming sport of Jallikattu, exploring themes of bravery, rural traditions, and personal conflicts.
Song Credits:
- Song: Nadaya Ithu Nadaya
- Movie: Jallikattu Kaalai (1994)
- Music Composer: Deva
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Musical Style:
The song is a high-energy folk-inspired track with traditional percussion and vibrant orchestration, fitting the rural and festive setting of the movie.
Raga Details:
(Information not available)
Key Artists Involved:
- Music Director: Deva
- Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha
- Lyricist: Vaali
Awards & Recognition:
(Information not available)
Scene Context in the Movie:
The song is likely a celebratory or motivational number, possibly set during a Jallikattu event or a pivotal moment in the protagonist’s journey, enhancing the film's energetic and traditional atmosphere.