Nee Yaaro – Thudikkum Karangal

2022
Lyrics
Language: English

Neeyaaro ada naan yaaro
Oru nool nammai poo korkkudhae

O neeyaaro adi naan yaaro
Indha naal nam kai serkkudhae

Sollavae vaarthai illaiyae
Ennavo ennavo aagipochi
Ullamum vellamaa thulludhae
Mothamaa mothamaa maaripochi

Unna nenachikittaalae podhum
Kaal kudhichikittae thaan aadum
Nee sirichikittae thaan thee mootura

Unna anaichikittaalae podhum
Manam rayil vandi pola koovum
Nee purinjikittae yen poi pesura

Netru naan vendaam endraai
Indru naan vendum endraai
Yenadi maari maari nee pesinaai

Thalli nirkathaanae enninen
Un kalla vizhiyaalae salliyaa odanjen
Pottu vacha kolam thaandi thaan
Ada pulli engum pogaadhu

Nee theendum kaatril ellam
Nilaiyaana vaasam
Poovum neeyum potti vaithaal
Nee velluvaai

Kannil kannil thookam illaiyae
Ennil ennil edho illaiyae
Unnai paarthu kannai paarthu
Andha neram andha neram
Boomi vaanam sondhamagum vaa vaa

Unna nenachikittaalae podhum
Kaal kudhichikittae thaan aadum
Nee sirichikittae thaan thee mootura

Unna anaichikittaalae podhum
Manam rayil vandi pola koovum
Nee purinjikittae yen poi pesura

………….


Language: Tamil

வை ராகவ் பிரசாத்

விவேகா

நீயாரோ அட நான் யாரோ
ஒரு நூல் நம்மை பூ கோர்க்குதே

ஓ நீயாரோ அடி நான் யாரோ
இந்த நாள் நம் கை சேர்க்குதே

சொல்லவே வார்த்தை இல்லையே
என்னவோ என்னவோ ஆகிபோச்சி
உள்ளமும் வெள்ளமா துள்ளுதே
மொத்தமா மொத்தமா மாறிபோச்சி

உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற

நேற்று நான் வேண்டாம் என்றாய்
இன்று நான் வேண்டும் என்றாய்
ஏனடி மாறி மாறி நீ பேசினாய்

தள்ளி நிற்கத்தானே எண்ணினேன்
உன் கள்ள விழியாலே சல்லியா ஒடஞ்சேன்
பொட்டு வச்ச கோலம் தாண்டி தான்
அட புள்ளி எங்கும் போகாது

நீ தீண்டும் காற்றில் எல்லாம்
நிலையான வாசம்
பூவும் நீயும் போட்டி வைத்தால்
நீ வெல்லுவாய்

கண்ணில் கண்ணில் தூக்கம் இல்லையே
என்னில் என்னில் எதோ இல்லையே
உன்னைப் பார்த்து கண்ணைப் பார்த்து
அந்த நேரம் அந்த நேரம்
பூமி வானம் சொந்தமாகும் வா வா

உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற


Movie/Album name: Thudikkum Karangal – 2022 Film

Artists