Something Something

1990
Lyrics
Language: English

Dutu dutu dutu duttu
Dutu dutu dutu duttu
Dutu dudu dudutu dutu dudu dudutu

Dutu dutu dutu duttu
Something i want
Dutu dutu dutu duttu something
Dutu dutu dutu duttu
Something i want
Dutu dutu dutu duttu something

Dutu dutu dutu duttu
Something he wants
Dutu dutu dutu duttu something

Dutu dutu dutu duttu
Something i want
Dutu dutu dutu duttu something

Dutu dutu dutu duttu
Something we want
Dutu dutu dutu duttu something
Dutu dutu dutu duttu
Something we want
Dutu dutu dutu duttu something


Language: Tamil

பவதாரணி

டுடு டுடு டுடு
டுட்டு டுடு டுடு டுடு
டுட்டு டுடு டுடு டுடுடு
டுடு டுடு டுட்டு

டுடு டுடு டுடு
டுட்டு சம்திங் ஐ வான்ட்
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்
ஐ வான்ட் டுடு டுடு டுடு
டுட்டு சம்திங்

பாட்டுக்கு
பாட்டு ஹே சம்திங் சம்திங்
போட்டுக்க வெட்டு ஹோய்
சம்திங் சம்திங் வெட்டுக்கு
வெட்டு ஹே சம்திங் சம்திங்
வெளுக்கணும் போட்டு
ஹோய் சம்திங் சம்திங்

எல்லாமே
உங்கள் கையில் வந்து
விடும் எங்கள் கையில்
போடா போ

வந்தாச்சு
இங்கே தான் எங்கள் காலம்
ஒத்தி போ ஓல்ட் எல்லாம்
குப்பை கூடம் உண்டாச்சு
இங்கே தான் சில்ட்ரன்ஸ்
பார்ட்டி வந்தாலும் தேர்தல்
தான் எங்கள் போட்டி

டுடு டுடு டுடு
டுட்டு சம்திங் ஹி
வான்ட்ஸ் டுடு டுடு
டுடு டுட்டு சம்திங்

வீட்டுக்கு
வீடு ஹே சம்திங் சம்திங்
வீதிக்கு வீதி ஹோய் சம்திங்
சம்திங் மாடிக்கு மாடி ஹே
சம்திங் சம்திங் ஜோடிக்கு
ஜோடி ஹோய் சம்திங்
சம்திங்

ஏதேதோ
வேடிக்கை தான் எல்லாமே
வாடிக்கை தான் போடா
போ

சிஐடி வேலை
தான் எங்கள் வேலை சிபிஐ
மூளை தான் எங்கள் மூளை
வம்பெல்லாம் ஒன்றெல்லாம்
சந்தெல்லாம் பொந்தெல்லாம்
எங்கள் சாலை சட்டங்கள்
தட்டாது எங்கள் காலை

டுடு டுடு டுடு
டுட்டு சம்திங் ஐ
வான்ட் டுடு டுடு
டுடு டுட்டு சம்திங்

புருஷன
பாரு ஹே குக்கிங் குக்கிங்
ஹே புடவைய நாளும்
ஹோய் வாஷிங் வாஷிங்
மனைவிய பாத்தா ஹே
ஷிவெரிங் ஷிவெரிங்
காரணம் என்ன ஹோய்
சம்திங் சம்திங்

ஆத்தாடி
ஹஸ்பன்டா அம்மாவின்
செர்வென்டா போடா
போ

அங்கே பார்
அண்ணாத்தே டுமு டுமு
இங்கே பார் இஷ்டம் போல்
வம்பு வம்பு என்னென்ன
எங்கெங்கே செக்கிங்
பண்ணு இந்நாளும்
எந்நாளும் நாம் தான்
ஒன்னு

டுடு டுடு டுடு
டுட்டு சம்திங் வி
வான்ட் டுடு டுடு டுடு
டுட்டு சம்திங் டுடு டுடு
டுடு டுட்டு சம்திங் வி
வான்ட் டுடு டுடு டுடு
டுட்டு சம்திங்


Movie/Album name: Anjali

Movie Summary: Anjali is a 1990 Tamil drama directed by Mani Ratnam, centered on a neglected city slum community whose children discover a terminally ill girl, Anjali, and rally to give her love and joy in her final days.

Song Credits: - Film: Anjali (1990) - Director: Mani Ratnam - Music: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra (chorus by child singers)

Musical Style: Melodic film devotional/folk-pop blend with Ilaiyaraaja's signature orchestration; layered choral passages with synth and acoustic instrumentation supporting a plaintive, uplifting tone.

Key Artists Involved: - Ilaiyaraaja (composer) - Vairamuthu (lyricist) - Mani Ratnam (director) - S. P. Balasubrahmanyam, K. S. Chithra (playback singers) - Shamili (child artist, Anjali)

Scene Context: The song plays as the slum children, having taken Anjali into their fold, joyfully engage with her and celebrate her presence, underscoring the film's theme of innocent compassion amid hardship.


Artists