Naanthanda Hanumaan Peran

1988
Lyrics
Language: English

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren
Kalla thoni yeri poren
Kappal vaangi karai vara poren
Ethirkaalam engal kaiyilae…aa…aa…aa…

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren
Kalla thoni yeri poren
Kappal vaangi karai vara poren
Ethirkaalam engal kaiyilae.. ye ye ye ……

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

………………….

Thiraikadal odi thiraviyam thaedi
Vaazhga endru sonnanga
Moothavar sollai maranthidavillai
Povom indru onnaaga

Pomabalai konjam kooda iruntha
Pozhuthum pogum sugamaaga
Thaavani konjam mela vizhuntha
Bodhai yerum podhuvaaga

Porul thedu naarpathu varaikkum…
Chorus : Lalala
Male : Sugam thedu arubathu varaikkum…
Chorus : Lalala

Sugam kaana vayasu illai anne …
Chorus : Lalala
Male : Sugam irukkum thudipulla varaikkum …
Chorus : Lalala

Kadalukku karai undu ambhi
Kaadhalukku mudivillai thambhi
Thunindhaalae thunbam illaiyae

…………………….

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

…………………………

Adikadi unnai thoduvathinaalae
Angam theinju pogathu
Megangal urasi povadhanaalae
Vaanam theinju pogathu

Naadu kadanthu varuvadhinaaale
Naanam maari pogaathu
Koodu kadanthu varuavdhinaalae
Kuruvi kaakai aagathu

Pennaasai illaiyendraal ..
Chorus : Lalala
Male : Ponnaasai varuvadhu illai…
Chorus : Lalala

Ponnaaasai illaiyendraal..
Chorus : Lalala
Male : Puvi melae maaruthal illai…
Chorus : Lalala

Sivan indri sakthiyum illai
Ivalindri mukthiyum illai
Ippodhu inbam kollaiyae

…………………

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Naanthaanda hanumaan peran
Kadal thaandi seemaikku poren

Kalla thoni yeri poren

Kappal vaangi karai vara poren

…………………..


Language: Tamil

சந்திரபோஸ்

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஆஆஆ...

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ..ஏ..ஹேய்...

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்....

திரைக்கடல் ஓடி திரவியம் தேடி
வாழ்க என்று சொன்னாங்க
மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை
போவோம் இன்று ஒண்ணாக

பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா
பொழுதும் போகும் சுகமாக
தாவணி கொஞ்சம் மேல விழுந்தா
போதை ஏறும் பொதுவாக

பொருள் தேடு நாற்பது வரைக்கும்..
குழு : லாலாலா..
ஆண் : சுகம் தேடு அறுபது வரைக்கும்..
குழு : லாலாலா..

சுகம் காண வயசில்லை அண்ணே...
குழு : லாலாலா..
ஆண் : சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும்....
குழு : லாலாலா..

கடலுக்கு கரையுண்டு அம்பி
காதலுக்கு முடிவில்லை தம்பி
துணிந்தாலே துன்பம் இல்லையே......

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே
அங்கம் தேய்ஞ்சு போகாது
மேகங்கள் உரசிப் போவதினாலே
வானம் தேய்ஞ்சு போகாது

நாடு கடந்து வருவதினாலே
நாணம் மாறிப் போகாது
கூடு கடந்து வருவதினாலே
குருவி காக்கை ஆகாது

பெண்ணாசை இல்லையென்றால்..
குழு : லாலாலா..
ஆண் : பொன்னாசை வருவது இல்லை...
குழு : லாலாலா..

பொன்னாசை இல்லையென்றால்..
குழு : லாலாலா...
ஆண் : புவி மேலே மாறுதல் இல்லை...
குழு : லாலாலா..

சிவன் இன்றி சக்தியும் இல்லை
இவளின்றி முக்தியும் இல்லை
இப்போது இன்பம் கொள்ளையே.....

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்

கள்ளத் தோணி ஏறிப் போறேன்

கப்பல் வாங்கி கரை வரப்போறேன்

எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ...ஏ..ஹேய்.....


Movie/Album name: Katha Nayagan

Artists