Bhuvaneswari Arulpuri

1987
Lyrics
Language: English

Bhuvaneshvari arulpuri aadhari
Sivasangari thaayae neeyae thunai
Panivarai thondriya soolini maalini
Janani jeganmogini
Madhavan sritharan sodhariyae

Bhuvaneshvari arulpuri aadhari
Sivasangari thaayae neeyae thunai

Vaayillaatha pillai
Vizhiyillaatha killai
Noyai theerkka varuga aa…aa…aa…aa…

Paavamo vinaiyin thaabamo
Unathu kobamo vilaintha saabamo karunai
Vaasai thaedi vanthu vaadum nenjam rendu
Vendum vaazhvai tharuga aa….aa…

Naalellaam unathu poojaithaan
Enathu naavellaam unathu paadalthaan
Vizhiyil vazhiyum punalil
Unthan thiruvadi nanaiyattum
Female : Nanintha piragu unthan
Thiruvulam kaniyattum

Kanintha kanivil unthan
Kadai kangal olirattum
Female : Irundu kidakkum engal
Pozhuthugal pularattum

Madiyil thavazhum kodiyin
Mugamum siriththida
Unatharul kidaiththidumaa….aa….
Chorus : Thaayae…yae….neeyae…yae….thunai….

Sri bhuvaneshwari arulpuri aadhari
Sivasangari thaayae neeyae thunai
Chorus : Aa….aa….aa….aa…aa….

Vembhu pola nindru paambu pola vanthu
Oorai kaakkum umaiyae…yae….
Male : Maariyae amutha vaariyae
Thalangal maariya vilangum deviyae

Ulagil nee illaamal ondru
Nearvathaethu ingu oonilaadum uyirae…yae…
Female : Aadhiyae paraman paathiyae
Puviyin jothiyae vazhangu needhiyae

Dhinamum saranam saranam
Endru thozhuthida azhuthida
Male : Manamum udalum ingu mezhugena urugida
Female : Tharunam tharunamithu thanayanaguthavida

Thavarai maranthu ingu tharisanam koduththidu
Female : Vinaiyum vithiyum vilagum
Vazhiyum thiranthidu vizhimalar thiranthidammaa…aa…
Chorus : Thaayae neeyae thunai…

Bhuvaneshvari arulpuri aadhari
Sivasangari thaayae neeyae thunai
Panivarai thondriya soolini maalini
Janani jeganmogini
Madhavan sritharan sodhariyae


Language: Tamil

புவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை
பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி
ஜனனி ஜெகன்மோகினி
மாதவன் ஸ்ரீதரன் சோதரியே

ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை...

வாயில்லாத பிள்ளை
விழியில்லாத கிள்ளை
நோயைத் தீர்க்க வருக ஆ....ஆ....ஆ....ஆ....

பாவமோ வினையின் தாபமோ
உனது கோபமோ விளைந்த சாபமோ கருணை
வாசல் தேடிவந்து வாடும் நெஞ்சம் ரெண்டு
வேண்டும் வாழ்வை தருக ஆ.....ஆ....

நாளெல்லாம் உனது பூஜைதான்
எனது நாவெல்லாம் உனது பாடல்தான்
விழியில் வழியும் புனலில்
உந்தன் திருவடி நனையட்டும்
பெண் : நனைந்த பிறகு உந்தன்
திருவுளம் கனியட்டும்

கனிந்த கனிவில் உந்தன்
கடைக் கண்கள் ஒளிரட்டும்
பெண் : இருண்டு கிடக்கும் எங்கள்
பொழுதுகள் புலரட்டும்

மடியில் தவழும் கொடியின்
முகமும் சிரித்திட
உனதருள் கிடைத்திடுமா.......ஆ....
குழு : தாயே...ஏ.... நீயே..ஏ... துணை......

ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை...
குழு : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

வேம்பு போல நின்று பாம்பு போல வந்து
ஊரைக் காக்கும் உமையே......ஏ...
ஆண் : மாரியே அமுத வாரியே
தளங்கள் மாறியே விளங்கும் தேவியே

உலகில் நீ இல்லாமல் ஒன்று
நேர்வதேது இங்கு ஊணிலாடும் உயிரே.....ஏ...
பெண் : ஆதியே பரமன் பாதியே
புவியின் ஜோதியே வழங்கு நீதியே

தினமும் சரணம் சரணம்
என்று தொழுதிட அழுதிட
ஆண் : மனமும் உடலும் இங்கு மெழுகென உருகிட
பெண் : தருணம் தருணமிது தனயனுகுதவிட

தவறை மறந்து இங்கு தரிசனம் கொடுத்திடு
பெண் : வினையும் விதியும் விலகும்
வழியும் திறந்திடு விழிமலர் திறந்திடம்மா....ஆ.....
குழு : தாயே நீயே துணை...

புவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை
பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி
ஜனனி ஜெகன்மோகினி
மாதவன் ஸ்ரீதரன் சோதரியே

ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி
சிவசங்கரி தாயே நீயே துணை....


Movie/Album name: Thaye Neeye Thunai

Artists