Thirudi

2025
Lyrics
Language: English

Thaniyae naan thavichi ninnene
Nenju odanchu ninnene adadaa
Nilave nee olinju ninnaalum
Unna thedi varuven mugilaa

Ada puncture aana wheela pola
Kaathillama yenguren
Nenja thottu konji poyendi
Oru joker kuda enna paatha
Kaneer vittu kalanguvaan
En vidhiya konjam maathi thaayendi

Thirudi nee podhum di
Ethukku pogum dii udanae
Sirikki vandhu serudi
Kaadhal pesadi uravae

Ye onna renda vaazhkaiyile
Naan patta kastam
Ava paarva patta kaanamalae pogum
Ye sothu sogam ellam irundhum
Enna machaan laabam
Ava illati naa ellam veena pogum

En sandhosatha mootta kattai
Thirandhudhuda kaalam
En kannukulla eppovumae
Thangidu podhum
En nenjukulla kavalai ellaam
Eppo machaan theerum
Ava nenachaa ellaam maarum

Ava kannadi machaan
Enna ava katti vechaa
Pudhusaa sirikka vechaa
Dhinusaa manasa thechaa
Enna thallaada vecha
Thimira thorathi vecha
Mutham padhichu vechaa
Motham marakka vechaa

Thirudi nee podhum di
Ethukku pogum dii udanae
Sirikki vandhu serudi
Kaadhal pesadi uravae


Language: Tamil

: அனிருத் ரவிச்சந்தர்

ஜென் மார்ட்டின்

ஆஷிக் ஏ ஆர்

தனியே நான் தவிச்சு நின்னேனே
நெஞ்சு ஒடஞ்சு நின்னேனே அடடா
நிலவே நீ ஒளிஞ்சு நின்னாலும்
உன்ன தேடி வருவேன் முகிலா

அட பஞ்சுர் ஆன வீல போல
காத்தில்லாம ஏங்குறேன்
நெஞ்ச தொட்டு கொஞ்சி போயேண்டி
ஒரு ஜோக்கர் கூட என்ன பாத்தா
கண்ணீர் விட்டு கலங்குவான்
என் விதிய கொஞ்சம் மாத்தி தாயேண்டி

திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே

ஹே ஒண்ணா ரெண்டா வாழ்க்கையிலே
நான் பட்ட கஷ்டம்
அவ பார்வ பட்டா காணாமலே போகும்
ஏ சொத்து சுகம் எல்லாம் இருந்தாலும்
என்ன மச்சான் லாபம்
அவ இல்லாட்டினா எல்லாம் வீனா போகும்

என் சந்தோசத்த மூட்டை கட்டி
திறந்ததுடா காலம்
என் கண்ணுக்குள்ள எப்போவுமே
தங்கிடு போதும்
என் நெஞ்சுக்குள்ள கவலை எல்லாம்
எப்போ மச்சான் தீரும்
அவ நெனச்சா எல்லாம் மாறும்

அவ கண்ணாடி மச்சான்
என்ன அவ கட்டி வெச்சா
புதுசா சிரிக்க வெச்சா
தினுசா மனச தெச்சா
என்ன தள்ளாட வெச்சா
திமிர தொரத்தி வெச்சா
முத்தம் பதிச்சு வெச்சா
மொத்தம் மறக்க வெச்சா

திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே


Movie/Album name: Kiss

Movie Summary Kiss is a 2025 Tamil romantic drama about a young couple navigating the intensity and vulnerability of a new relationship, complicated by family expectations and the emotional distance that grows when honest communication breaks down.

Song Credits - Song: Thirudi - Movie/Album: Kiss - Year: 2025 - Language: Tamil

Musical Style - Melodic romantic number with contemporary Tamil film orchestration - Blend of acoustic and soft electronic textures - Expressive, emotive male vocal delivery

Raga Details - The song is primarily set in a minor, introspective melodic mode with raga-like phrasing in the charanam - Exact raga classification is not officially documented

Key Artists Involved - Information not available

Awards & Recognition - Information not available

Scene Context - Featured in a montage sequence depicting the hero secretly watching and thinking about the heroine, capturing the feeling of stolen glances and quiet longing.


Artists