Yaezhaikku Ettatha

1958
Lyrics
Language: English

Yaezhaikku ettaatha ulagam

Yaezhaikku ettaatha ulagam
Yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam

Eliyaar manathai uliyaal udhaiththu
Yaemaattri vaazhgira anjaatha ulagam

Yaezhaikku ettaatha ulagam

Thikkattra yaezhaikku deivamum
Thunai seiyya
Maruththathum vidhithaan amma
Deivam maruththathum
Vidhithaan amma

Deivamaana
Un kanavanai siraiyil
Pottathum sathithaan amma

Yaezhaikku ettaatha ulagam

Thirudanum thiyaagiyum
Ooridam iruppathaal
Sirikkuuthamma intha ulagam
Sirikkuuthamma intha ulagam

Arivillaa maanthar anji saeiyidam
Kodukkuthammaa intha ulagam
Nammai kedukkuthammaa intha ulagam

Idhu yaezhaikku ettaatha ulagam

Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae

Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae

Iraivanin kangalil
Thirai pottaalum
Saththiyam nilaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae

Padhi sakthiyai ninaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae


Language: Tamil

: சீர்காழி கோவிந்தராஜன்

ஏழைக்கு எட்டாத உலகம்...

ஏழைக்கு எட்டாத உலகம்
ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்

எளியார் மனதை உளியால் உதைத்து
ஏமாற்றி வாழ்கிற அஞ்சாத உலகம்

ஏழைக்கு எட்டாத உலகம்

திக்கற்ற ஏழைக்கு தெய்வமும்
துணை செய்ய
மறுத்ததும் விதிதான் அம்மா
தெய்வம் மறுத்ததும்
விதிதான் அம்மா

தெய்வமான
உன் கணவனை சிறையில்
போட்டதும் சதி தான் அம்மா
இது ஏழைக்கு எட்டாத உலகம்

திருடனும் தியாகியும்
ஓரிடம் இருப்பதால்
சிரிக்குதம்மா இந்த உலகம்
சிரிக்குதம்மா இந்த உலகம்

அறிவில்லா மாந்தர் அஞ்சி சேயிடம்
கொடுக்குதம்மா இந்த உலகம்
நம்மை கெடுக்குதம்மா இந்த உலகம்

இது ஏழைக்கு எட்டாத உலகம்

இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே

இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே

இறைவனின் கண்களில்
திரைப் போட்டாலும்
சத்தியம் நிலைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே

பதி சக்தியை நினைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே


Movie/Album name: Aalai Kandu Mayangathe

Artists