
Aaaaa….aaaa…aaa..aaa..
Aaaaa…aaaa……aaaaaa….aaa…
Oorellam ketkudhae
En paattuthaan
Kuyil ellaam pogudhae
Thalai aattithaan
Thendral isai aagudhae
Pookkal jadhi solludhae
Aarellaam raagamaai odudhae
Megangal thazhamthaan podudhae
Oorellam ketkudhae
En paattuthaan
Kuyil ellaam pogudhae
Thalai aattithaan
Kaalai ezhundhaal
Paadal padhivu
Maalai muzhudhum
Medai nigazhvu
Ennudaiya paadal kelaamal
Orr uyirum thoonga pogaadhu
Ennudaiya perai sollaamal
Vanozhiyilum paadal podadhu
En isai kettu palagaamal
Virudhae kidayaadhu
En kural ketka marandhaalae
Uzhagae vidiyaadhu
Oorellam ketkudhae
En paattuthaan
Kuyil ellaam pogudhae
Thalai aattithaan
………………………………………….
Aaa..haa..gaana kuyilaai
Paadi parakka
Maakya mangalil adichi puzhika
Nenu unna poster lae okka
Theater lo everu undaru
Naukka asasualu pondanae
Ve v dena kukae chudadhu
Mera sundharu chahera tho
Stamp ban jayae
Mera income tax
Desh ka karza mitzayae hai..haieee…
Every body all around
Listens to my song
Birds in the tree’s
Whistle it along..
Wazee winds blow around
To my beat flowers are bound
Rivers rolls singing my lullaby…aaaa….
Clouds drifts to my rhythm in the sky..aaeeiii
Rivers rolls singing my lullaby…aaaa….aa
Clouds drifts to my rhythm in the sky..aaeeiii….
ஸ்ரேயா கோஷல், மோி ரோய்
டி. இமான்
ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்
தென்றல் இசை ஆகுதே
பூக்கள் ஜதி சொல்லுதே
ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே
மேகங்கள் தாளம்தான் போடுதே
ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்
காலை எழுந்தால் பாடல்
பதிவு மாலை முழுதும்
மேடை நிகழ்வு
என்னுடைய பாடல்
கேளாமல் ஓர் உயிரும்
தூங்க போகாது என்னுடைய
பெயரை சொல்லாமல்
வானொலியிலும் பாடல் போடாது
என் இசை கேட்டு
பழகாமல் விருதே கிடையாது
என் குரல் கேட்க மறந்தாலே
உலகே விடியாது
ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்
ஆஹா கான குயிலாய்
பாடி பறக்க மாக்ய மங்களில்
அடிச்சி புழிக்க
நேனு உன்ன
போஸ்டா் லேயே ஒக்க
தியேட்டருலோ எவரு உன்டரு
நாயுக்க அசிசு பொந்தநீ
வீ வீயி நீ குக்கே சூடாது
மேரா சுந்தரு சாஹிரா
தோ ஸ்டாம்ப் பன ஜாயே
மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா
கா்சா மிட்ட ஜாயே ஹை… ஹை........
Movie Summary Thodari is a 2016 Tamil romantic action-comedy film about a railway pantry worker who boards a speeding train and finds himself protecting a group of passengers, including a young woman he loves, from criminals and a bomb threat.
Song Credits - Song: Oorellaam Kekkudhey - Movie: Thodari (2016) - Music: D. Imman - Lyrics: Yugabharathi - Singers: Jyotsna Radhakrishnan, D. Imman
Musical Style A melodic, folk-flavored romantic duet with a light, breezy rhythmic base and acoustic instrumentation typical of D. Imman's film compositions.
Scene Context The song appears as a romantic montage sequence picturing the growing affection between the lead pair aboard the moving train.