
Female : Iraivaa un maaligaiyil…
Yeththanaiyo mani vilakku…
Thalaivaa un kaaladiyil…
En nambikkaiyin oli vilakku…
Nambikkaiyin oli vilakku…
Female : Aandavanae un paadhangalai
Naan kanneeril neeraattinen
Indha orruyirai nee vaazha vaikka
Indru unnidam kaiyendhinen
Murugaiyaa…
Female : Aandavanae un paadhangalai
Naan kanneeril neeraattinen
Indha orruyirai nee vaazha vaikka
Indru unnidam kaiyendhinen
Female : Pannirandu kangalilae
Ondrirandu malarndhaalum
Pannirandu kangalilae
Ondrirandu malarndhaalum
Ennirandu kangalilum
Inba oli undaagum
Female : Ullamadhil ullavarai
Alli tharum nallavarai
Ullamadhil ullavarai
Alli tharum nallavarai
Vinnulagam vaavendraal
Mannulagam ennaagum
Female : Aandavanae un paadhangalai
Naan kanneeril neeraattinen
Indha orruyirai nee vaazha vaikka
Indru unnidam kaiyendhinen
Murugaiyaa…
Female : Megangal kan kalangum
Minnal vandhu thudi thudikkum
Vaanagamae urugaadho
Vallal mugam paaraamal
Female : Unnudanae varugindren
En uyirai tharugindren
Mannan uyir pogaamal
Iraivaa nee aanaiyidu
Iraivaa nee aanaiyidu… aanaiyidu…
Iraivaa… iraivaa… iraivaa…
பெண் : இறைவா உன்
மாளிகையில் எத்தனையோ
மணி விளக்கு தலைவா உன்
காலடியில் என் நம்பிக்கையின்
ஒளி விளக்கு நம்பிக்கையின்
ஒளி விளக்கு
பெண் : ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன் முருகையா
பெண் : ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன்
பெண் : பன்னிரண்டு
கண்களிலே ஒன்றிரண்டு
மலர்ந்தாலும் பன்னிரண்டு
கண்களிலே ஒன்றிரண்டு
மலர்ந்தாலும் என்னிரண்டு
கண்களிலும் இன்ப ஒளி
உண்டாகும்
பெண் : உள்ளமதில்
உள்ளவரை அள்ளித்
தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை
அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்
பெண் : ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன் முருகையா
பெண் : மேகங்கள் கண்
கலங்கும் மின்னல் வந்து
துடி துடிக்கும் வானகமே
உருகாதோ வள்ளல் முகம்
பாராமல்
பெண் : உன்னுடனே
வருகின்றேன் என்
உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு
ஆணையிடு இறைவா
இறைவா இறைவா
Movie Summary Oli Vilakku (1968) is a Tamil drama starring M. G. Ramachandran and Jayalalithaa, centered on themes of justice, sacrifice, and family bonds.
Song Credits - Song: Iraivaa Un Maaligaiyil - Film: Oli Vilakku (1968) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A devotional-flavored film song with a pleading, prayerful tone, set in a melodic and emotive style typical of M. S. Viswanathan’s late-1960s compositions.
Raga Details Not readily available.
Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (singer) - P. Susheela (singer) - M. G. Ramachandran (actor) - Jayalalithaa (actress)
Scene Context The song is a prayerful appeal picturized in a devotional context within the film.