
Male : Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Ohooooo…ooooo…..
Male : Koonthal kandavudan megham vandhadhenna
Mayilum nadanamidumooo..
Poovil aadi varum vandu imaiyil vizha
Iru kangal aagividumooo..
Thedi thindru vida aasai killudhadi
Thaenil seidha idhazh oooo..
Moodi vaitha muyal moochu muttuthadi
Meetka enna vazhiyooo..
Male : Pagal neram nilavai paarthathu
Naanadi kannamma
Munthaanai vaasam vandhadhu
Aaruthal sollamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaa….
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Male : Selai soodi oru solai pola
Vazhi pookkal sindhi vizhumooo..
Paaraiyana manam eeramanadhadi
Paarvai thantha varamooo…
Paadham patta idam soodu kandu
Unai naanum kandu viduven
Kaadhalaana mazhai saaral thoovi vida
Maarbil othungi viduvenn..
Male : Poi maanai thedi sendrathu
Raamanin kannamma
Mei maanai theda sonnathu
Maaranin nenjamma
Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillammaaa….
Male : Naan vaanavillaiyae paarthen
Adhai kaanavillaiyae verthen
Male : Oru kodi minnalai paarvai jannalai
Veesa solliya ketten
Ini nilavai paarkavae maten
Male : Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…
Oh..hooo..oho..hooo..hooo..ohooo
Hmmmm..mmmmm..hmmm..mmmm
ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஆண் : கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
ஆண் : பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
ஆண் : பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
Movie Summary Moovendhar is a 1998 Tamil action drama about three brothers who are separated in childhood and later reunite to fight against the enemies who destroyed their family.
Song Credits - Song: Naan Vaanavillaiye Paarthe - Film: Moovendhar (1998) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Melodic romantic duet with an orchestral, string-heavy arrangement typical of Ilaiyaraaja’s late-1990s Tamil film compositions.
Raga Details Not available.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Featured actors: Sarath Kumar and cast members of Moovendhar
Awards & Recognition Not available.
Scene Context A romantic song sequence featuring the lead pair expressing their love, picturized in a scenic outdoor or garden setting.