Vennira Irave

2019
Lyrics
Language: English

Vennira irave
Vinveli pagale
Oru mozhi nee sol
En uyire

Minmini thugale
Minnalin magale
En vizhi pookkum
Un azhage

Undhan maarbil saaindhu
Naan vaazhvenae
Nee vaa ingae
Uyir mazhaiye

Ennai naane thedi
Dhinam oindhaenae
Nee vaa anbae
Kanmaniye

Nenjin yaasagam
Undhan vaasagam
Adhu podhum podhum kanne
Undhan nyaabagam
Kannil veesidum
Medhuvaaga kollum kanne

Unakkena naan
Enakkena neeye
Neeyindri en uyir illaiye
Kaadhaliye uyir thara vaa
Uyir tharavaa kaadhal pennae

Nee pesum podhu
Pesaamal ketpen
Nee paarkkum podhu
Paarkkaamal paarppen

Oh… kannaadi pola
Enai maatri kolven
Unai mattum thaane
Naan kaatti nirpen

Kobam neeyum
Kondaalum kooda
Mannippaayaa
Naan ketpaenae

Dhooram neeyum
Sendraalum kooda
Undhan pinnae
Naan selvenae

Aagaayam pogum
Oru megamaai
Un kaatril poven
Naan koodavae

Aarambam illaa
Mazhai thooralaai
Un boomi serven
Naal thorumae

Undhan ullangkai podhum
Naan vaazhave

Nenjin yaasagam
Undhan vaasagam
Adhu podhum podhum kanne
Undhan nyaabagam
Kannil veesidum
Medhuvaaga kollum kanne

Unakkena naan
Enakkena neeye
Neeyindri en uyir illaiye
Kaadhaliye uyir thara vaa
Uyir tharavaa kaadhal pennae

Haaaaaa…
Imaiyodu yeno
Erumboora kanden
Edhiraali pola
Unai enninen

Haaaaaa…
Viral pinnikkolla
Vilagaamal nindren
Nee pogum pokkil
Enai maatrinen

Maayam seyyum
Kanjaadai indru
Aadhaam Evaal
Kadhai solludhe

Paavam seivom
Vaa vaa anbae
Adhuvae niyaayam
Manam solludhe

Dhegangal soozhum
Veppangalil
Kaayangal aarhum
Neeroorudhe

Dhoorangal yaavum
Thoolaagida
Tholodu tholum
Uravaadudhe

Endhan thaabangal meedhu
Oli pookkudhe

Nenjin yaasagam
Undhan vaasagam
Adhu podhum podhum kanne
Undhan nyaabagam
Kannil veesidum
Medhuvaaga kollum kanne

Unakkena naan
Enakkena neeye
Neeyindri en uyir illaiye
Kaadhaliye uyir thara vaa
Uyir tharavaa kaadhal pennae


Language: Tamil

ரெஜிமோன் டிகேஎல்

முருகன் மந்திரம்

வெண்ணிற இரவே
விண்வெளி பகலே
ஒருமொழி நீ சொல்
என் உயிரே

மின்மினித் துகளே
மின்னலின் மகளே
என் விழி பூக்கும்
உன் அழகே

உந்தன் மார்பில் சாய்ந்து
நான் வாழ்வேனே
நீ வா இங்கே
உயிர் மழையே

என்னை நானே தேடி
தினம் ஓய்ந்தேனே
நீ வா அன்பே
கண்மணியே

நெஞ்சின் யாசகம்
உந்தன் வாசகம்
அது போதும் போதும் கண்ணே
உந்தன் ஞாபகம்
கண்ணில் வீசிடும்
மெதுவாக கொல்லும் கண்ணே

உனக்கென நான்
எனக்கென நீயே
நீயின்றி என் உயிரில்லையே
காதலியே உயிர் தர வா
உயிர் தரவா காதல் பெண்ணே

நீ பேசும் போது
பேசாமல் கேட்பேன்
நீ பார்க்கும் போது
பார்க்காமல் பார்ப்பேன்

ஓ... கண்ணாடி போல
எனை மாற்றிக் கொள்வேன்
உனை மட்டும் தானே
நான் காட்டி நிற்பேன்

கோபம் நீயும்
கொண்டாலும் கூட
மன்னிப்பாயா
நான் கேட்பேனே

தூரம் நீயும்
சென்றாலும் கூட
உந்தன் பின்னே
நான் செல்வேனே

ஆகாயம் போகும்
ஒரு மேகமாய்
உன் காற்றில் போவேன்
நான் கூடவே

ஆரம்பம் இல்லா
மழைத்தூறலாய்
உன் பூமி சேர்வேன்
நாள் தோறுமே

உந்தன் உள்ளங்கை போதும்
நான் வாழவே.

நெஞ்சின் யாசகம்
உந்தன் வாசகம்
அது போதும் போதும் கண்ணே
உந்தன் ஞாபகம்
கண்ணில் வீசிடும்
மெதுவாக கொல்லும் கண்ணே

உனக்கென நான்
எனக்கென நீயே
நீயின்றி என் உயிரில்லையே
காதலியே உயிர் தர வா
உயிர் தரவா காதல் பெண்ணே

ஹாஆஆஆ
இமையோடு ஏனோ
எறும்பூறக் கண்டேன்
எதிராளி போல
உனை எண்ணினேன்

ஹாஆஆஆ
விரல் பின்னிக்கொள்ள
விலகாமல் நின்றேன்
நீ போகும் போக்கில்
எனை மாற்றினேன்

மாயம் செய்யும்
கண்ஜாடை இன்று
ஆதாம் ஏவாள்
கதை சொல்லுதே

பாவம் செய்வோம்
வா வா அன்பே
அதுவே நியாயம்
மனம் சொல்லுதே

தேகங்கள் சூழும்
வெப்பங்களில்
காயங்கள் ஆறும்
நீருறுதே

தூரங்கள் யாவும்
தூளாகிட
தோளோடு தோளும்
உறவாடுதே

எந்தன் தாபங்கள் மீது
ஒளி பூக்குதே

நெஞ்சின் யாசகம்
உந்தன் வாசகம்
அது போதும் போதும் கண்ணே
உந்தன் ஞாபகம்
கண்ணில் வீசிடும்
மெதுவாக கொல்லும் கண்ணே

உனக்கென நான்
எனக்கென நீயே
நீயின்றி என் உயிரில்லையே
காதலியே உயிர் தர வா
உயிர் தரவா காதல் பெண்ணே


Movie/Album name: Ongala Podanum Sir

Artists