Seemaiyellam

1989
Lyrics
Language: English

Seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Ada chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Ezhaikkoru annan thaan
Engalukku mannan thaan
Vaari tharum ennam thaan
Vaazha vaikkum ullam thaan
Ozhachu osandha uthamanae
Orava madhikkum nallavanae

Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Thaananat thandhaana naana
Thaananat thandhaana naana naa… hoi

Haei nallaarukkum pollaarukkum
Naadengum ullaarukkum
Illaarukkum ellaarukkum
Ini maelae nallaarukkum
Kanneeril vaadum ezhaigal kaanum
Kashtangal thodaraadhu
Kai kondu ozhachaa mela mela
Nee pova thavaraadhu

Sathiya sodhana yaarukkum undu
Nichayam mudivil jeyam undu
Buthanum gandhiyum sonnadha kettu
Eduthup paaduren oru paattu
Munneru nee thaanae hoi
Naan kooda varuvenae paaru

Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Ettaadhadhu kittaadhadhu
Eppodhum yedhum illa
Ishtappattu ettu vechaa
Kittaama povadhilla
Ullatthil irukkum ennatha pola
Unakkoru vaazhvu varum
Ellaarkkum ezhudhuna
Ezhuthuga pola
Thappaama nadandhu vidum

Nenacha maadhiri
Enakkoru vaazhvu
Nerungi vandhadhu ippodhu
Siricha malargala serththoru maala
Soodip paakkanum thappaadhu
Sandhosham ini melae hoi
Thunbangal pani pola odum

Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa..hoi
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa


Language: Tamil

மனோ

தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
பெண் குழு : தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
ஆண் குழு : தந்தானானா
பெண் குழு : தந்தானானா
ஆண் குழு : தந்தான
பெண் குழு : தந்தான
குழு : தந்தானானா

சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
அட சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஏழைக்கொரு அண்ணன் தான்
எங்களுக்கு மன்னன் தான்
வாரித் தரும் எண்ணம்தான்
வாழ வைக்கும் உள்ளம்தான்
ஒழச்சு ஒசந்த உத்தமனே
ஒறவ மதிக்கும் நல்லவனே...

ஒழச்சு ஒசந்த உத்தமனே....
பெண் குழு : ஒறவ மதிக்கும் நல்லவனே..

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஹேய் நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நாடெங்கும் உள்ளாருக்கும்
இல்லாருக்கும் எல்லாருக்கும்
இனி மேலே நல்லாருக்கும்

கண்ணீரில் வாடும் ஏழைகள் காணும்
கஷ்டங்கள் தொடராது
கை கொண்டு ஒழச்சா மேல மேலே
நீ போவ தவறாது

சத்திய சோதன யாருக்கும் உண்டு
நிச்சயம் முடிவில் ஜெயம் உண்டு
புத்தனும் காந்தியும் சொன்னதக் கேட்டு
எடுத்துப் பாடுறேன் ஒரு பாட்டு
முன்னேறு நீ தானே ஹொய்
நான் கூட வருவேனே பாரு......

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்....
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

எட்டாதது கிட்டாதது
எப்போதும் ஏதும் இல்ல...
இஷ்டப்பட்டு எட்டு வெச்சா
கிட்டாமப் போவதில்ல....
உள்ளத்தில் இருக்கும்
எண்ணத்தப் போல
உனக்கொரு வாழ்வு வரும்

எல்லார்க்கும் எழுதுன
எழுத்துக போல
தப்பாம நடந்து விடும்
நெனச்ச மாதிரி எனக்கொரு வாழ்வு
நெருங்கி வந்தது இப்போது

சிரிச்ச மலர்கள சேர்த்தொரு மால
சூடிப் பாக்கணும் தப்பாது
சந்தோஷம் இனி மேல ஹொய்
துன்பங்கள் பனி போல ஓடும்......

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்....
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா


Movie/Album name: Padicha Pulla

Movie Summary Padicha Pulla (1989) is a Tamil film centred on a young man who, despite being educated, faces hardship and social injustice, and must use his wits and courage to overcome the forces oppressing him and his family.

Song Credits - Song: Seemaiyellam - Film: Padicha Pulla - Year: 1989 - Language: Tamil

Musical Style A rustic, folk-flavoured melody with a dappankuthu–adjacent rhythm, characteristic of late-1980s Tamil film music that blended village folk idioms with commercial film orchestration.

Key Artists Involved - Singer: Malaysia Vasudevan

Scene Context The song unfolds as a spirited, locality-rooted number showing the hero and the community in their village surroundings, establishing the film's rural setting and the protagonist's grounded identity.


Artists