
Female : Hmm mm mm….(6)
Sila nal karuvil
Pala naal kanavil
Uyiraai unai naan
Sumandhen maganae
Female : Ulagam muzhudhum
Edhiraai thirumba
Unakkaai valigal
Sumandhen maganae
Female : Aram nee pazhagu
Adhudhan azhagu
Thuyaram kadandhaal
Uyaram unadhu…
Female : Unai nee jeikka
Mudhalil pazhagu
Kanavai kadakka
Adhuvae padagu
Female : Sila nal karuvil
Pala naal kanavil
Uyiraai unai naan
Sumandhen maganae
Female : Aaaa……aaa…..aaa…
Female : Thadaigal unakkaai
Pudhidhaai kilambum
Thadikkal adhudhaan
Padikkal irukkum
Female : Thunichal irundhaal
Edhuvum norungum
Sila sol unaiyae
Silayaai sedhukkum…
Female : Orunaal ulagam
Unakkaai thirumbum
Female : Sila nal karuvil
Pala naal kanavil
Uyiraai unai naan
Sumandhen maganae
Female : Ulagam muzhudhum
Edhiraai thirumba
Unakkaai valigal
Sumandhen maganae
Female : Aram nee pazhagu
Adhudhan azhagu
Thuyaram kadandhaal
Uyaram unadhu
Female : Unai nee jeikka
Mudhalil pazhagu
Kanavai kadakka
Adhuvae padagu….
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் …(6)
சில நாள் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
பெண் : உலகம் முழுதும்
எதிராய் திரும்ப
உனக்காய் வலிகள்
சுமந்தேன் மகனே
பெண் : அறம் நீ பழகு
அதுதான் அழகு
துயரம் கடந்தால்
உயரம் உனது
பெண் : உனை நீ ஜெயிக்க
முதலில் பழகு
கனவை கடக்க
அதுவே படகு
பெண் : சில நாள் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
பெண் : ஆ….ஆஅ….ஆ…..
பெண் : தடைகள் உனக்காய்
புதிதாய் கிளம்பும்
தடைக்கல் அதுதான்
படிக்கல் இருக்கும்
பெண் : துணிச்சல் இருந்தால்
எதுவும் உறங்கும்
சில சொல் உனையே
சிலையாய் செதுக்கும்
பெண் : ஒருநாள் உலகம்
உனக்காய் திரும்பும்
பெண் : சில நால் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
பெண் : உலகம் முழுதும்
எதிராய் திரும்ப
உனக்காய் வலிகள்
சுமந்தேன் மகனே
பெண் : அறம் நீ பழகு
அதுதான் அழகு
துயரம் கடந்தால்
உயரம் உனது
பெண் : உனை நீ ஜெயிக்க
முதலில் பழகு
கனவை கடக்க
அதுவே படகு
Movie Summary: Kodiyil Oruvan is a 2021 Tamil action-drama about a former boxer who enters politics to improve his community, only to be pulled into a violent conflict with corrupt forces.
Song Credits: Singers: Anirudh Ravichander; Lyricist: Vignesh Shivan; Composer: Nivas K. Prasanna.
Musical Style: Orchestral motivational anthem with cinematic strings, brass, and choral elements.
Raga Details: Not applicable.
Key Artists Involved: Anirudh Ravichander, Vignesh Shivan, Nivas K. Prasanna.
Scene Context: The song appears as a motivational and resolve-building number in the film’s narrative.