Lottariyale Battery Pole

1957
Lyrics
Language: English

………………..

Lotteryyaalae battery polae
Light-um vanthathu vaazhvilae
Aattamum paattamum aasaiyum meeri
Pongiduthe innaalilae

Lotteryyaalae battery polae
Light-um vanthathu vaazhvilae
Aattamum paattamum aasaiyum meeri
Pongiduthe innaalilae…..

Vaathaadum velaiyumillae
Vaai paattum thevai ille
Male : Aa…aa…aa….aah….

Vaathaadum velaiyumillae
Vaai paattum thevai ille
Soodhaadi panamae saerkkum
Duraiyae un pol yaarumillai
Duraiyae un pol yaarumillai

Sonnaalum sollaavidinum
Soodhaadum killaadi naanae
Aa…aaaah….aa…aa….aa…aa….
Female : ………….

Sonnaalum sollaavidinum
Soodhaadum killaadi naanae
Joppadiyalla suruttiyathalla
Joraai vaazhnthida vaarai kanae

……………

Chee pae

Lotteryyaalae battery polae
Light-um vanthathu vaazhvilae
Aattamum paattamum aasaiyum meeri
Pongiduthe innaalilae

Jaljallena sathangaiyodu
Kalkalena kanganaththodu
Jiljillaena vairaththodu
Joraai vaazhnthida vaaraai kannaa
Joraai vaazhnthida vaaraai raja

Maadiyin melae maadiyum yaerum
Maramum sediyum adhumelaerum
Aa..aaaah….aa….aa…aa….aa….
Female : ……………………

Maadiyin melae maadiyum yaerum
Maramum sediyum adhumelaerum
Intha jodi puraavum koodu kattiyae
Joraai vaazhnthida vaaraai kannae

Lotteryyaalae battery polae
Light-um vanthathu vaazhvilae
Aattamum paattamum aasaiyum meeri
Pongiduthe innaalilae
Pongiduthe innaalilae
Pongiduthe innaalilae


Language: Tamil

லாட்டரியாலே பேட்டரி போலே
லைட்டும் வந்தது வாழ்விலே
ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி
பொங்கிடுதே இந்நாளிலே....

லாட்டரியாலே பேட்டரி போலே
லைட்டும் வந்தது வாழ்விலே
ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி
பொங்கிடுதே இந்நாளிலே....

வாதாடும் வேலையுமில்லே
வாய் பாட்டும் தேவை இல்லே
ஆண் : ஆ....ஆ...அ அஹ்....
பெண் : வாதாடும் வேலையுமில்லே
வாய் பாட்டும் தேவை இல்லே
சூதாடி பணமே சேர்க்கும்
துரையே உன் போல் யாருமில்லை
துரையே உன் போல் யாருமில்லை

சொன்னாலும் சொல்லாவிடினும்
சூதாடும் கில்லாடி நானே
ஆ....ஆஅஹ்....ஆ....ஆ....ஆ....ஆ....
பெண் : ...........................

சொன்னாலும் சொல்லாவிடினும்
சூதாடும் கில்லாடி நானே
ஜோப்படியல்ல சுருட்டியதல்ல
ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணே

சீ பே

லாட்டரியாலே பேட்டரி போலே
லைட்டும் வந்தது வாழ்விலே
ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி
பொங்கிடுதே இந்நாளிலே....

ஜல்ஜல்லென சதங்கையோடு
கல்கல்லென கங்கணத்தோடு
ஆண் : ஆஹ் ஆ...ஆஹ்...ஆ....

ஜல்ஜல்லென சதங்கையோடு
கல்கல்லென கங்கணத்தோடு
ஜில்ஜில்லென வைரத்தோடு
ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணா
ஜோராய் வாழ்ந்திட வாராய் ராஜா

மாடியின் மேலே மாடியும் ஏறும்
மரமும் செடியும் அதுமேலேறும்
ஆ....ஆஅஹ்....ஆ....ஆ....ஆ....ஆ....
பெண் : ...........................

மாடியின் மேலே மாடியும் ஏறும்
மரமும் செடியும் அதுமேலேறும்
இந்த ஜோடிப் புறாவும் கூடு கட்டியே
ஜோராய் வாழ்ந்திட வாராய் கண்ணே

லாட்டரியாலே பேட்டரி போலே
லைட்டும் வந்தது வாழ்விலே
ஆட்டமும் பாட்டமும் ஆசையும் மீறி
பொங்கிடுதே இந்நாளிலே....
பொங்கிடுதே இந்நாளிலே....
பொங்கிடுதே இந்நாளிலே....


Movie/Album name: Iru Sagodharigal

Artists